Tag Archive: அகோபிலம்

இந்தியப் பயணம் 6 – அகோபிலம்

செப்டம்பர் ஐந்தாம்தேதி இரவுதான் அகோபிலம் வந்துசேர்ந்தோம். தர்மாவரம் செல்லவேண்டுமென்ற திட்டமிருந்தாலும் அதை விட்டுவிட்டோம். ஊரைவிட்டுக்கிளம்பி இரண்டுநாள் ஆகிறதென்றாலும் நெடுந்தூரம் வந்துவிட்டோமென்ற உணர்வு உருவாகிவிட்டது. பலகாலமாக இப்படி பயணம் செய்துகொண்டே இருப்பது போல் ஓரு பிரமை. சாதாரணமாக நம் வாழ்க்கையில் ஒருநாளில் மனதில் நிற்கும் ஓர் அனுபவம் இருந்தால் அதிகம். பயணத்தில் அனுபவங்களால் நினைவுப்பெட்டகம் நிறைந்து வழிகிறது. காட்சிகள் மனதில் நிறைந்து கண்மூடும்போதெல்லாம் இமைகளுக்குள் விரிகின்றன. பயணங்களில் நாம் பலமடங்கு வாழ்கிறோம். அனுபவங்களை வைத்துத்தான் நம் அகம் காலத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/645