Tag Archive: அகிலன்

பேரழிவு நாவல்கள்

அன்புள்ள ஜெயமோகன் உங்கள் எழுத்துகளை தொடர்ச்சியாக படித்துக்கொண்டு இருக்கின்றேன். பொதுவாக புனைவின் கற்பனைகள் கட்டமைக்கும் மொழியும் அதன் படிமங்களிலும் தினமும் துடிப்புடன் பரவசமாக வாழவைக்கும். துல்லியமான காட்சிகள்,பின்னிப்பிணைந்து விரியும் அக ஓட்டங்கள்,ஒட்டியும் உரசியும் விரியும் படிமங்களும் அதன் உள்ளர்த்தங்களும் மிகச்சிறந்த கற்பனை உலகுக்குள் கூடிச்செல்லும். புனைவுக்கும் நனவுக்கும் இடையிலான வெற்றிடம் மிகக்குறுகியதாக இருக்கும் படைப்புகளையே இலக்கியமாக கொள்ளமுடிகின்றது. இதே கதைசொல்லல் சம்பவ விவரிப்புகள் முறையினை குறிப்பிட்ட சில இலங்கை எழுத்தாளர்களைத்தவிர மற்றவர்களிடம் பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. அழகியல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80623/

புறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்?

[க.நா.சு] அன்புள்ள ஜெ திராவிட இயக்க எழுத்தாளர்கள் இலக்கியவாதிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவது ஏன்? இதைப்பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். இதற்கு தங்களிடமிருந்து ஒரு சிறந்த பதிலை எதிர்பார்க்கிறேன் [வைரமுத்து தன் சிறுகதைத் தொகுதி வெளியிடப்படுவதை ஒட்டி தி ஹிந்துவில் எழுதிய கட்டுரையை சார்ந்து நடந்த விவாதங்களை வைத்து இந்தக்கேள்வியை கேட்கிறேன்] எஸ். மகாலிங்கம் [புதுமைப்பித்தன்] அன்புள்ள மகாலிங்கம், இதற்கான பதிலையும் தொடர்ந்து பலமுறை எழுதியிருக்கிறேன். ஒருவேளை இதைப்போன்ற வரலாற்றுத்தகவல்களை இப்படித்தான் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும் போலும். எத்தனை முறை எத்தனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79847/

கோபிகா செய்தது என்ன?

’அம்ருதா’ அக்டோபர் 2013 இதழில் இளங்கோ எழுதிய ‘கோபிகா ஏன் அப்படிச் செய்தாள்?’ சமீபத்தில் வாசிக்க நேர்ந்த நல்ல கதை. டி.செ.தமிழன் என்ற பேரில் எழுதி வந்தவர்தான் இளங்கோ என்ற பேரில் எழுதுகிறார் என்று தோன்றுகிறது. கனடாவில் இருந்து போர் முடிந்த யாழ்ப்பாணத்துக்கு திரும்பிவந்து சிலநாள் இருந்து மீண்டு செல்லும் ஒருவனின் அனுபவக்குறிப்புகளின் வடிவில் அமைந்த கதை. ஆனால் நேரடியாக சமகால யதார்த்தத்தைச் சொல்லவில்லை. செல்பவனின் பார்வையில் உள்ள மனக்கசப்பு படிந்த விலகல்தான் கதையின் மைய உணர்ச்சி. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41049/

சித்திரப்பாவை

அன்புள்ள ஜெ, நலமா? அகிலனின் சித்திரப்பாவை என்ற நூலுக்காக அவர் ஞானபீட விருது பெற்றார். அந்த நாவலை நேற்றுதான் படித்து முடித்தேன். அந்த நாவல் குறித்து தங்கள் வலைத் தளத்தில் ஏதேனும் எழுதியுள்ளீர்களா என்று தேடினேன். இரண்டு பதிவுகளில் அதுவும் இரண்டு மூன்று வரிகளில் மட்டும்தான் எழுதியிருந்தீர்கள். அந்த நாவல் குறித்த விமர்சனம் எதுவும் எழுதியுள்ளீர்களா? நான் வாசிப்பின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் எனக்கு அது எத்தைகைய படைப்பு என்று தெரியவில்லை. சமீபத்தில் சித்திரப்பாவை ஒரு குப்பை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37123/

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மானைப்பற்றி ஒரு நல்ல கட்டுரையை அகிலன் வல்லினம் இதழில் எழுதியிருக்கிறார். பொதுவாக ரஹ்மானைப்பற்றி எழுதுபவர்கள் அவருக்கு இருக்கும் ஒரு ‘காஸ்மாபாலிட்டன் இமேஜ்’ குறித்துதான் எழுதுவார்கள். அகிலன் நேரடியாக அவர் பழகிய ரஹ்மானைப்பற்றி எழுதியிருக்கிறார். இனிமையான நேரடியான மனிதர் என்று. பெரும்பாலும் உண்மையான கலைஞர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களின் புகழைச் சுமந்துகொண்டிருப்பதில்லை. நான் ரஹ்மானைச் சந்திக்க வாய்ப்பிருந்தது. ரஹ்மானின் நண்பர் பரத்பாலா [வந்தேமாதரம் எடுத்தவர்] 19 ஆவது படி என்று ஒரு படம் எடுப்பதாக இருந்தார். எம்டி வாசுதேவன்நாயர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6651/