குறிச்சொற்கள் அகழ் மின்னிதழ்

குறிச்சொல்: அகழ் மின்னிதழ்

அகழ்,சுகுமாரன்

அகழ் இணைய இதழின் 18 ஆவது வெளியீடு முதன்மையாக விஷால்ராஜா கவிஞர் சுகுமாரனை எடுத்த நீண்ட பேட்டியுடன் வெளியாகியுள்ளது. சுகுமாரனின் முதல் முழுமையான பேட்டி இது என நினைக்கிறேன். விரிவான பதில்கள். அஜிதன்...

அகழ், அழகிய மணவாளன்

புதிய அகழ் இதழ் வெளியாகியிருக்கிறது. இந்த இதழில் அழகிய மணவாளன் கதகளி பற்றி எழுதியிருக்கும் மாயக்கொந்தளிப்புஓர் அழகான கட்டுரை. கதகளி ஒரு செவ்வியல் கலை. நுணுக்கமான ரசனை வழியாக மட்டுமே அதை தொடரம்முடியும்....

அகழ், அஜிதன் கதையுடன்

அஜிதனின் இன்னொரு கதை, ’பஷீரிய அழகியல்’ என மலையாளத்தில் சொல்வார்கள். எளிமை, தெளிவு, அழகு ஆகியவற்றுடன் இரண்டாவது கவனத்தில் மட்டுமே பிடிகிடைக்கும் நுட்பங்களும், வாழ்க்கை பற்றிய முழுமைநோக்கும் வெளிப்படுவது அது. படிமங்கள், அவை...