குறிச்சொற்கள் அகரமுதல்வன்

குறிச்சொல்: அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-3, அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் 2022 விருதுவிழா அரங்கில் வாசகர்களைச் சந்திக்கும் எழுத்தாளர்களில் ஒருவர் அகரமுதல்வன். ஈழத்தை பிறப்பிடமாகக்கொண்டு சென்னையில் வசிப்பவர். இன்று தமிழில் பரவலாக வாசிக்கப்படும் படைப்பாளிகளில் ஒருவராக உள்ளார் அகரமுதல்வன். தமிழ் விக்கி விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா விஷ்ணுபுரம்...

அகரமுதல்வன், காதல் மானம் வீரம்!

அகரமுதல்வன் - தமிழ் விக்கி சற்று தாமதமாக நான் வாசித்த இந்தக் கட்டுரை விளையாட்டுத்தனமான ஒரு கூறுமுறையுடன் அகரமுதல்வனின் உலகுக்குள் நுழைகிறது. புறநாநூற்றுக் காலம் முதல் தமிழில் பேசுபொருளாக இருந்து வந்த காதலும் வீரமும்...

நிறைந்து நுரைத்த ஒரு நாள்

குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது சென்ற இரண்டு ஆண்டுகளாக பொது நிகழ்ச்சியாக நடைபெறவில்லை. சென்னையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷ்ணுபுரம் அமைப்பின் சார்பில் ஒரு நிகழ்ச்சி. ஆனந்த் குமாருக்கு குமரகுருபரன் விருது 2022 வழங்குவது,...

குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது வேணுவேட்ராயன் அரங்கு

https://youtu.be/HoW-muPMOY8 விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது தமிழ் விக்கி குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2020ல் கவிஞர் வேணு வேட்ராயனுக்கு வழங்கப்பட்டது. அப்போது கோவிட் காலம் ஆதலால் விருதுவிழா நிகழவில்லை. ஆகவே இம்முறை காலை அரங்காக விழாவை கொண்டாடினோம்....

சுடலைப்பொடியின் பசுந்தழை நறுமணம் – அகரமுதல்வனின் மாபெரும் தாய்

வரலாற்றுச் சோகங்களை  வாதைகளை   போர்சூழலை காவியங்களில் வடிப்பதும், அத்தகைய  வேதனைமிகு சூழலை  வாசிக்கும் ஒருவருக்கு கடத்துவதும் தான்,  ஒரு படைப்பு செய்யக்கூடிய காரியம் எனில், ஒருவர் ஏன் இவ்வகை சோகத்தை தேடிச்சென்று படிக்க...

மாபெரும் தாய்- சிறில் அலெக்ஸ்

மாபெரும் தாய் வாங்க எழுத்தாளர் அகரமுதல்வனின் ‘மாபெரும் தாய்’ சிறுகதைத் தொகுப்பை வாசித்துக்கொண்டிருக்கிறேன். முதல் மூன்று கதைகளையும் முடித்ததும் இந்தக் குறிப்பை உடனே எழுதிவிடத் தோன்றியது. ஒரு போரின் முடிவில் உயிரிழந்தவர்களின் கணக்கெடுப்பைவிட வலி மிகுந்தது...

மாபெரும்தாய்- கடிதங்கள்

சிறுகதை: மாபெரும் தாய் –அகரமுதல்வன் மாபெரும் தாய் –கடிதங்கள் அன்பின் ஜெ., எழுத்தாளர் அகரமுதல்வனின் ’மாபெரும் தாய்’ என்கிற சிறுகதை வாசித்தேன். வழக்கமாய் அகரமுதல்வனின் கதைகளை - ”மகுடி வாசிக்கும் சொற்சித்திரங்கள்” என்று நான் நண்பர்களிடம் சொல்வதுண்டு. சமகாலத்தில் மொழியை மிக...