Tag Archive: அகம் மறைத்தல்

அகம் மறைத்தல்-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் , தங்கள் விரிவான பதிலுக்கு நன்றி சொல்லும் முன், தாமதமான என் பதிலுக்கு வருத்தம் தெரிவிப்பதுதான் முறை. தாமதத்திற்கு மூன்று காரணங்கள். முதலாவது, தங்கள் பதில் ‘junk’ பெட்டியில் சென்று சேர்ந்துவிட்டது. தங்கள் முகவரி, என் முகவரித் தொகுப்பில் இருந்தும் இது எப்படி நடந்ததென்று தெரியவில்லை. உங்களின் தளத்தில் (அல்லது, அது எங்களின் தளம்) இதை வெளியிட்டபின் சென்று மின்னஞ்சலில் தேடியதில் இது தெரிந்தது. இரண்டாவது, நாஞ்சில் நாடன் அவர்களின் ‘சூடிய பூ சூடற்க” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33190

அகம்-கடிதங்கள்

பிரிய ஜெ.மோ., ” அகம் மறைத்தல் “ படித்தேன் . ஒவ்வோரு சொற்களிலும் என்னை நான் கண்டேன் . மரியாதையை விட்டு அன்பு செலுத்தத்தான் ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டிருக்கிறேன். இன்று வரை முடிய வில்லை. உங்களிடம் வார்த்தைகளால் நான் என்ன பேசி விட முடியும் . படிமங்களால் நாம் தினமும் பேசிக் கொண்டிருக்கிறோமே. மானசீகமாகத் தங்களின் இரு கைகளையும் இறுகப் பற்றிக் கொள்கிறேன். – பரமேஸ்வரன் பழனிச்சாமி. /ஏனென்றால் அன்பு என்பது நாம் பிறருக்குக் கொடுப்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33022

அகம்மறைத்தல்-அங்கும்

அகம் மறைத்தல் ஒரு அருமையான பதில். சில கேள்விகள் எழுப்பப்படாவிட்டால் சில அழகான பதில்கள் கிடைக்காமலேயே போய்விடும் என்கிற வகையில் கேள்வி எழுப்பிய கௌதம் வாழ்த்துக்குரியவர். இந்த கட்டுரையில் என்னை உறுத்திய ஒரே இடம் கீழ்க்கண்ட வரிகள்: “…அந்த மனநிலையின் வேர் கிடப்பது நம் பண்பாட்டின் மூதாதை வழிபாட்டில். நாம் இறந்தவர்களை தெய்வமாக்குகிறோம்… மேலைநாடுகளில் மூத்தார் வழிபாடு இல்லை. ஆகவேதான் அன்பை வெளிப்படுத்துவதற்கான செயற்கையான தயக்கங்களும் இல்லை என நான் ஊகிக்கிறேன்” இந்த ஊகம் ஆதாரமற்றது, தவறானது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33066