Tag Archive: ஃப்ராய்டிசம்

விஷ்ணுபுரம் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், விஷ்ணுபுர கஷ்யபரின் குலத்தில் மனம் பற்றிய அறிவு மிகவும் வளர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மனதை ஒரு உடலில் இருந்து மற்றவுடலுக்கு மாற்றுகிறார்கள். மனதைத் திருடுகிறார்கள். மனதை மாற்றியமைக்கிறார்கள். ஆனால் குறைவற்ற பிரளயதேவியைச் செய்ய சிற்பி சாத்தனின் கை தேவைப்படுகிறது. கலைஞனின் படைப்பிற்கான சிறப்பிடம். விஷ்ணுபுரத்தை நெருங்கி நோக்கினால் நகைபோல நுணுக்கமாகவும், பரந்து விரிந்தும் உள்ளது. ஒவ்வொரு வாசிப்பிற்கும் வடிவம் மாறிக்கொண்டேயிருக்கிறது. அன்புடன் ஆனந்தன் புனே அன்புள்ள ஆனந்தன் பொதுவாக எழுத்தாளர்கள் சிருஷ்டித்தன்மையைக் கடவுளைத் தவிரப் பிறருக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/32504