குறிச்சொற்கள் ஃபானுமான்
குறிச்சொல்: ஃபானுமான்
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–64
பகுதி ஆறு : படைப்புல் - 8
பிரஃபாச க்ஷேத்ரத்திற்கான பயணம் முதலில் கட்டற்ற ஒற்றைப்பெருக்காக இருந்தது. எவரும் எவரையும் வழி நடத்தவில்லை. எவரும் தலைமை அளிக்கவும் இல்லை. ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளிருந்து எழுந்த ஆணையொன்றுக்கு...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–62
பகுதி ஆறு : படைப்புல் - 6
தந்தையே, ஃபானுவின் சொல் அனைவரையும் எழச் செய்தது. குடிகள் அனைவரும் அத்தனை பொழுதும் அத்தகைய ஒரு சொல்லுக்காகத்தான் காத்திருந்தனர். கண்ணீருடன் நெஞ்சில் அறைந்து அவர்கள் அழுதனர்....
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–60
பகுதி ஆறு : படைப்புல் - 4
தந்தையே, எங்கு செல்வதென்று முடிவெடுக்க இயலாமல் துவாரகைக்கு வெளியே பாலைநிலத்தில் பதினைந்து நாட்களுக்கு மேல் தங்கியிருந்தோம். பல்வேறு ஓடைகளாக திரண்டு நகரிலிருந்து வெளிவந்தவர்கள் பாலைநிலத்தில் ஒருங்கிணைந்தோம்....
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–49
பகுதி நான்கு : அலைமீள்கை - 32
நான் தயங்கிய காலடிகளுடன் சுஃபானுவின் அறை நோக்கி சென்றேன். செல்லச்செல்ல நடைவிரைவு கொண்டேன். அறைக்கு வெளியே காவலர்கள் எவருமில்லை. உள்ளே யாதவ மைந்தர்கள் பலர் இருந்தனர்....
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–48
பகுதி நான்கு : அலைமீள்கை - 31
அந்த அறையிலிருந்த உடன்பிறந்தார் அனைவரும் பதறி எழுந்துவிட்டனர். மூத்தவர் ஃபானு நிலையழிந்து கைகள் அலைபாய அங்குமிங்கும் நோக்கினார். ஃபானுமான் “மூத்தவரே, பிரத்யும்னனின் ஓலையை நினைவுறுக! நம்மால்...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–37
பகுதி நான்கு : அலைமீள்கை - 20
தந்தையே, அதன் பின்னர் துவாரகையில் நாளும் உண்டாட்டுகள் நிகழ்ந்தன. யாதவ மைந்தர் எண்பதின்மரும் கூடுவதென்றால் உண்டாட்டு தேவையாக இருந்தது. யாதவ மைந்தரின் மூன்று பெருங்குழுக்களையும் ஆதரித்துவந்த...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–35
பகுதி நான்கு : அலைமீள்கை - 18
கிருதவர்மன் அமர்ந்திருக்க அவரைச் சூழ்ந்து நாங்கள் எண்பதின்மரும் ஒருவர் குறையாது அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒவ்வொருவரும் ஏனென்றறியாமலேயே நகைத்தோம். ஒருவரை ஒருவர் களியாடினோம். உண்மையில் பின்னர் எண்ணியபோது...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–30
பகுதி நான்கு : அலைமீள்கை - 13
நான் சாத்யகியை சந்தித்துவிட்டு துவாரகையின் கோட்டைமுகப்பிற்கு திரும்பி வருவதற்குள்ளாகவே எனக்கு செய்தி வந்துவிட்டிருந்தது, கிருதவர்மன் இருக்குமிடம் தெரிந்துவிட்டது. என்னை கோட்டைவாயிலில் எதிர்கொண்ட ஃபானுமான் புரவியில் விரைந்து...