நாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு

  நண்பர்களுக்கு வணக்கம், மூத்த தலைமுறை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வை வருகிற சனிக்கிழமை  மாலை (15-08-2020) ஒருங்கிணைத்திருக்கிறோம். இந்நிகழ்வில் 100 நண்பர்கள் zoom வழியாக கலந்துக்கொள்ளலாம். Youtube நேரலையிலும் நண்பர்கள்...

திருமந்திரம் கற்பது

வணக்கம்  அய்யா 2017 மேமாதம் முதல் உங்கள் வலை தளத்தின் வாசகன் நான். வாழ்வில் வெறுத்து போயிருந்த காலம் அது. தங்களது பகவத் கீதை பற்றிய எல்லா பதிவுகளையும் படித்த பிறகுதான் எனக்கு ஒரு தன்னம்பிக்கை...

ஞானி-11

ஞானி நான் அவரை சந்திக்கும் 89-ல் மார்க்சியத்தின் போதாமைகள் என்ன என்பதை குறித்த உசாவல்களையே முதன்மைச் சிந்தனையாக கொண்டிருந்தார். அப்போதாமைகளை உலகம் முழுக்க இருந்த மார்க்சியச் சிந்தனையாளர்கள் உணரத்தொடங்கிய காலம் அது. ஞானி...

தன்மீட்சி எனும் இயக்கம்

தன்மீட்சி வாங்க அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, இப்பொழுதுவரைக்கும் யாரோ ஒருவரிடமிருந்து 'தன்மீட்சி' புத்தக வாசிப்பு குறித்த அனுபவங்கள் தொடர்ச்சியாக எங்களை வந்தடைந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மனிதரும் சமூகத்தின் வெவ்வேறு பொருளியில் அடுக்கு, விதவிதமான தத்துவநிலைப்பாடுகள் சார்ந்தவர்கள்....

அகுதாகவா- கடிதங்கள்

துரத்தும் பேய்களுக்கு முன்னால் ஓடுவது… அன்புள்ள ஜெ நான் நான்காண்டுக்காலம் ஜப்பானில் இருந்திருக்கிறேன். ஜப்பானிய இலக்கியம், சினிமா, படக்கதை ஆகியவற்றைப் புரிந்துகொள்ள முயன்றிருக்கிறேன். ஜப்பானிய பண்பாட்டை படிக்கும்போதெல்லாம் எனக்கு வெவ்வேறு வகையான மனக்குழப்பங்கள்தான் உருவாகியிருக்கின்றன. என்னால்...

நீர்க்கோலம் – A Journey of Un-becoming

பாண்டவர்களுடைய தண்டனையின் கடைசிப் பகுதியான தங்களை உருமாற்றி வாழும் விராடப் பருவத்தை சித்தரிக்கிறது நீர்க்கோலம். இதுநாள் வரை பிறரால் சமைக்கப்பட்டு தனக்கு கொடுக்கப்பட்ட உருவத்தை நீரில் வரைந்த கோலமாய் அழித்து மாற்றுரு கொள்ள...

சோர்வு, மீள்தல்

இருண்ட ஞாயிற்றுக்கிழமை அன்புள்ள ஜெ, உங்கள் தளத்தை திறந்து இருண்ட ஞாயிற்றுக்கிழமை கட்டுரையை படித்து விட்டு இதை எழுதுகிறேன். இதை எழுதாமல் என்னால் இன்று துயில முடியும் என்று தோன்றவில்லை. இயல்பாகவே உங்கள் எழுத்துக்கள் வசீகரித்து உள்ளே இழுப்பவை,...

ஞானி-10

பொதுவாக நம் கருத்தியல் சூழலில் செயல்படுபவர்கள் இரண்டு வகையிலானவர்கள். அவர்களை நிலைத்தன்மை கொண்டவர்கள், செயலூக்கம் கொண்டவர்கள் என இரண்டாகப் பிரித்துக்கொள்வது என் வழக்கம். நிலைத்தன்மை கொண்டவர்களே மிகப்பெரும்பான்மையினர். செயல்தன்மை கொண்டவர்கள் ஒரு...

இரண்டு கவிப்பிரகடனங்கள்

இனிய ஜெயம் சமீபத்தில் இரு கவிப் பிரகடனங்கள் வாசிக்கக் கிடைத்தது. குறிப்பிட்ட பிரகடனங்கள் மீது 'இன்றைய சூழல்' சார்ந்த சில சிந்தனைகளை இந்த இரு பிரகடனங்களும் கிளர்த்தின. முன்னோடிகள் மூத்த கவிகளின் பிரகடனங்கள்...

இரட்டைமுகம் -அரசியல்சழக்குகள்-கடிதங்கள்

இரட்டைமுகம் அன்புள்ள ஜெ, இரட்டைமுகம் பற்றி எழுதியிருந்தீர்கள். இவர்கள் வசைபாடும்போது உங்களை இரட்டைநிலைகொண்டவர், மோசடிக்காரர் என்று சொல்கிறார்கள். சரி, நீங்கள் இவர்களைப்போல ஒற்றைநிலைபாடு கொண்டவர் என்று இருந்தால் என்ன செய்வார்கள்? எதிர்ப்பாளர்கள் இன்னும் வசைபாடுவார்கள். நீங்கள்...

வெண்முரசின் காவிய முறைமை- ஸ்ரீனிவாஸ்

ஆகவே வெண்முரசு ஒருநாளும் ஒரு மதநூல் இல்லை. மதத்திலுள்ள உண்மைகள் என்னென்ன என்று அறிவதற்காக அதைப் படிக்கக்கூடாது. அதற்கு மகபாரதத்தையே படிக்கவேண்டும். மதநூல்கள் சொல்லும் உண்மைகள் எப்படி உருவாகியிருக்கலாம் என்றும் அவை எப்படியெல்லாம்...

இருண்ட ஞாயிற்றுக்கிழமை

இன்று காலையில், தூங்கி எழுந்ததுமே மிகமிகச் சோர்வாக உணர்ந்தேன். ஆறுமணிக்கு நான் எழும்போது வழக்கமாக வீட்டில் எல்லாருமே தூங்கிக்கொண்டிருப்பார்கள். நான் கீழே சென்று ஒரு காபி போட்டு குடிப்பேன். மின்னஞ்சல்கள் பார்ப்பதில்லை,...

ஞானி-9

இன்று எண்ணும்போது இந்த நீண்ட நீண்ட விவாதங்களெல்லாமே அடிப்படையில் இலக்கியம், கருத்தியல் மீதான ஆழமான நம்பிக்கையிலிருந்து உருவானவை என்று படுகிறது. ஒன்றை வெறிகொண்டு நம்பி அதற்காகவே வாழ்க்கையை அளித்துவிடும் தீவிரத்தில் இருந்து எழுபவை....

பாலியல் முகம் -கடிதம்

படைப்பு முகமும் பாலியல் முகமும் அன்புள்ள ஜெ, இக்கடிதத்தை எழுதுவதற்காக ஈமெயிலை திறந்தபோதுதான் உணர்ந்தேன் கடந்த ஆண்டு மார்ச் 2ல் தான் தங்களுக்கு முதல் கடிதம் எழுதியிருக்கிறேன்.  இந்த ஓராண்டில் என் வாழ்வில் பல மாற்றங்கள்....

ராமர்கோயில்- கடிதங்கள்

ராமர் கோயில் அன்புள்ள ஜெ ஒரிரு நாட்களுக்கு முன்பு இராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் மோடி அவர்கள் வருவதை செய்தியில் கேட்டுக் கொண்டிருந்தேன். அது காலை நேரம் அப்பாவும் உடனிருந்தார். நான் அந்நிகழ்வை நோக்கி...