நாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு

நண்பர்களுக்கு வணக்கம், மூத்த தலைமுறை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வை வருகிற சனிக்கிழமை  மாலை (15-08-2020) ஒருங்கிணைத்திருக்கிறோம். இந்நிகழ்வில் 100 நண்பர்கள் zoom வழியாக கலந்துக்கொள்ளலாம். Youtube நேரலையிலும் நண்பர்கள்...

உடல்நான்

  காலையிலும் மாலையிலும் சந்தடியில்லாமல் நடைசெல்ல ஓர் இடம் அமைந்தது நல்லூழ்தான். காலையில் ஒரு காபிக்குப் பின் நீண்ட தூரம் சென்று மலைகளைப் பார்த்துவருவேன். மாலையில் அப்படி நீண்டதூரம் போவதில்லை. அஜிதனும் சைதன்யாவும் வருவார்கள்....

ஞானி-8

ஞானி-7 சுந்தர ராமசாமிக்கும் ஞானிக்கும் இடையேயான என் ஊசலாட்டத்தில் நான் ஞானியுடன் அணுக்கமானது என்னுடைய ஆரம்பகாலக் கதைகள் பிரசுரமானபோது. காலச்சுவடு முதல் இதழில் சுந்தர ராம்சாமியின் செயல்திட்டம் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். அதனுடைய கட்டமைப்பிலேயே தத்துவம், அரசியல்...

அரசியலும் இலக்கியமும் -கடிதம்

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு - 2020 அன்புள்ள ஜெ, என் நண்பர் ஒருவர் ஈரோடு இளையவாசகர் சந்திப்பு நிகழ்ச்சி பதிவில் நீங்கள் இலக்கியமும் இலக்கியவாதிகளும் நேரடியாக அரசியல் பேசுவதன் சிக்கல்களைப் பற்றி எழுதியிருந்ததை எனக்குப் பகிர்ந்திருந்தார்....

பித்தனின் பத்துநாட்கள்

நாவல் எழுதுதையும் வாசிப்பதையும் போல உல்லாசம் நிறைந்த பணி பிறிதில்லை. இந்த அற்பமான, சில்லறைத்தனமான, அடிப்படையில் உள்பொருளென ஏதுமற்ற, ஒழுங்குகளற்ற, உலகை விட்டு விலகி நமக்கென்றொரு உலகை ஆக்கிக்கொள்கிறோம். ஒழுங்கும் பொருளும் கொண்ட...

இரட்டைமுகம்

ராமர் கோயில் இனிய ஜெயம் முகநூலில் சுவாரஸ்யமான அடிதடி ஒன்று கண்டேன். காலச்சுவடு கண்ணன் அவர்கள் நீங்கள் ராமஜென்ம பூமி ஆதரவாளராக இருந்த ஆளுமை என்றும், அந்த ஆதரவின்படியே விஜய பாரதம் பதிப்பகத்தின் தோழமை பதிப்பகம்...

ஞானி-7

சுந்தர ராமசாமிக்கும் ஞானிக்கும் இடையே நிகழ்ந்த தொடர் உரையாடல் இருவராலும் பதிவுசெய்யப்படவில்லை. இருவரும் வெவ்வேறு திசைகளில் நகர்ந்துவிட்டபின் அவர்களுக்கு அவ்வாறு பதிவுசெய்வது முக்கியம் என்றும் தோன்றவில்லை. ஆனால் நான் அவர்கள் இருவரும் ஆக்கப்பூர்வமான...

பூலான்தேவி -கடிதங்கள்

நிலம், பெண், குருதி அன்புள்ள ஜெ, நிலம் பெண் குருதி ஒரே வரியில் பூலன் தேவியின் வரலாற்றைச் சொல்கிறது. நானும் அந்நூலை வாசித்தேன். அந்நூலில் மிகப்பெரிய பிரச்சினையாக எனக்கு தோன்றியது அந்த கிராமங்களின் பாரம்பரிய கிராமத்தலைவர்களின்...

இரவிலுழல்தல்

இரவு நாவல் வாங்க வணக்கம் ஜெ இரவு நாவல் இப்போதுதான் வாசித்தேன். பதற்றமும், பரவசமும் கலந்த அனுபவம். இரவு அழகானதும், அப்பட்டமானதும் கூட; கருநீல இரவில் தகதகக்கும் பொன்னிற விளக்கொளி- அதற்கு நிகரான அழகே இல்லை...

வெண்முரசின் காவியத் தருணங்கள்:–ராஜமாணிக்கம்

அதன்மீது ஏறி, அதை வழி தேர்ந்து கொண்டு செல்லும் வினைவலர்கள் மீது காவியஒளி பட்டு அந்த தருணங்களின்  திருப்பங்கள் நிலை கொள்ளும் கணங்களையே நான் கவனப்படுத்த விழைகிறேன் வெண்முரசின் காவிய தருணங்கள்:--ராஜமாணிக்கம் வெண்முரசு விவாதங்கள் தளம்

ராமர் கோயில்

வணக்கம் ஜெ அயோத்தி ராமன் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது. இடதுசாரிகள் தவிர்த்து பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அயோத்தியில் ராமனுக்கு கோவில் கட்டப்படுவது பெருமிதமான ஒன்றுதான். இருப்பினும் மனதின் ஓரத்தில் ஒரு...

ஞானி-6

ஞானி-5 நான் ஞானியுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்து, அவருடைய மாணவனாக என்னை வெளிப்படுத்திக்கொண்டு, தொடர் உரையாடலிலிருந்த காலங்கள் முழுக்க ஞானி இலக்கியத்தின் தனித்த இயக்கத்தை அடையாளம் காண்பவராக, அதன் பண்பாட்டுக்கூறுகளை அறியமுயல்பவராக, அதன் மெய்யியலையும்...

புரட்சித்தலைவர் பட்டம்

மதிப்பிற்குரிய திரு.ஜெயமோகன், கோவை ஞானி பற்றிய உங்கள் அஞ்சலித் தொடரில் இப்படி ஒரு வரி எழுதியிருந்தீர்கள்: /எம்ஜிஆர் மூத்த கம்யூனிஸ்டுத் தலைவர் பா.ராமமூர்த்தியால் புரட்சித்தலைவர் என பட்டம் சூட்டப்பட்டதும் இக்காலகட்டத்தில்தான்]/ 1972வில் அ.தி.மு.க கட்சி தொடங்கி முதல் பெருங்கூட்டம்...

நூறுகதைகள் பற்றி…

நூறுகேள்விகள் பயண ஆவணப்படங்களை நான் விரும்பிப் பார்ப்பதுண்டு . அதில் வெவ்வேறு நிலக்காட்சிகளையும் மனிதர்களையும் பார்ப்பது சுவாரசியமாக இருந்தாலும் , அந்நிகழ்ச்சிகளில் ஒரு நல்ல பயணியும் (host ) அமையும்போதுதான் நிகழ்ச்சி உண்மையிலேயே களைகட்ட...

வெண்முரசும் இந்தியாவும்- பிரபு மயிலாடுதுறை

ஒரு மகத்தான கற்பனையை ஒரு படைப்பாளி தன் படைப்பில் வெளிப்படுத்தும் போது வாசகன் அது ஒரு கற்பனை என்பதை மறந்து தன் மனத்தில் யதார்த்தமாகவே கொள்ளத் துவங்குகிறான். ஒரு வகையில் பார்த்தால் அதுவும்...