தினசரி தொகுப்புகள்: February 5, 2025

நமது பெருமிதங்கள்

https://youtu.be/06543AqMVbg சென்ற முறை ஷார்ஜா சென்றிருந்தபோது பதிவுசெய்த ஒரு காணொளி இது. வெற்றுப்பாலைநிலத்தில் ஒரு பெருநகர் எப்படி உருவாகியிருக்கிறது என்னும் வியப்பில் இருந்து தொடங்கும் சில எண்ணங்கள்

தன்னம்பிக்கை- டேல் கார்னகி முதல்

தன்னம்பிக்கை நூல்கள் திரு ஜெயமோகன் அவர்களுக்கு தன்னம்பிக்கை நூல்கள் பற்றி நீங்கள் எழுதியதைப் பார்த்தேன். தன்னம்பிக்கைநூல்கள் வாழ்க்கையில் முன்னேற உதவுகின்றன என்பது உண்மைதான். அவற்றை எழுதியவர்களுக்கு நிறைய ராயல்டியை அளித்து அவர்களை முன்னேற்றுகின்றன. தன்னம்பிக்கை நூல்களை...

எகுமா இஷிடா

ஜப்பானிய படைத்தளபதி. சயாம் மரண ரயில்பாதைத் திட்டத்தை நடத்தியவர்களில் ஒருவர். போர்க்கைதிகளை கொடுமைப்படுத்தியது, சாவுக்குக் காரணமானது ஆகியவற்றுக்காக போர்க்குற்ற நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார்.

நீலி, பிப்ரவரி இதழ்

அன்பு ஆசிரியருக்கு, நீலியின் பிப்ரவரி 2025 இதழ் வெளிவந்துள்ளது. இந்த இதழில் புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் தெருக்கூத்து மன்றத்தின் தெருக்கூத்துக்கலைஞரான கெளரியின் நேர்காணலை ஜெயராம் மற்றும் ரம்யா செய்துள்ளனர். அவினேனி பாஸ்கர் தெலுங்கு...

சவால்களை எதிர்கொள்ளுதல்

அந்த கனவு வார இறுதி, மூன்று நாட்கள் முடிந்தபின், மறுபடியும் இயல்பு வாழ்க்கையை தொடர்ந்தவுடன் எல்லாம் அவ்வளவுதான், வாழ்நாள் சாதனை என்று போய்விட்டிருந்தார் எனில், உங்களுக்கு ஒரு கடிதம் மட்டும் எழுதியிருந்தார் எனில்...