தினசரி தொகுப்புகள்: January 20, 2025
எது அறிவியல்? ஏன் அறிவியல்?
https://youtu.be/IpwCv0PpRM0?si=9IC1zk4tl5Zv3mKG
மிக எளிமையான ஓர் அறிமுகம். ஆனால் தமிழ்ச்சூழலுக்கு மிக அவசியமான ஒன்று. நாம் இங்கே ஒரு பக்கம் அறிவியலை நிராகரிக்கிறோம். இன்னொரு பக்கம் சம்பந்தமே இல்லாமல் அறிவியல் விளக்கங்கள் அளிக்கிறோம். அறிவியலின் தத்துவம்...
தொன்மையின் தொடரில்- 3
ஜனவரி 11 ஆம் தேதி ஆந்திரமாநிலத்தின் எல்லைக்குள் நுழைந்துவிட்டோம். ராயதுர்க்கம் என்னுமிடத்தில் இரவு தங்கினோம். காலையில் எழுந்து மீண்டும் கர்நாடகத்திற்குள் நுழைந்து பிரம்மகிரி அசோகர் கல்வெட்டைப் பார்ப்பதற்காகச் சென்றோம்.
இந்தியாவெங்கும் கிடைத்துள்ள அசோகரின் கல்வெட்டுகள்...
அ.சே.சுந்தரராஜன்
கம்ப ராமாயண அறிஞர். கம்ப ராமாயணத்திற்கு அகராதி ஒன்றை தொகுத்து அளித்தார். கம்ப ராமாயண அகராதி (1-5) என்ற பெயரில் வெளிவந்த நூல் 1978-க்கு பிறகு மறுபதிப்பு காணவில்லை.
வல்லினம் இரு கதைகள், வாசிப்பு
மேலே திறந்து கிடக்கிறது…
ஆசிர்வாதம் ஸ்டூடியோஸ்
அன்புள்ள ஆசிரியருக்கு
வெள்ளி மலையில் புத்தாண்டு கொண்டாட்டம் முடித்து திரும்பியவுடன் வல்லினம் ஜனவரி இதழில் வெளியான உங்களது “மேலே திறந்து கிடக்கிறது…” கதையும் அஜிதனின் “ஆசீர்வாதம் ஸ்டுடியோஸ்” கதையும் படித்தேன்....
Towards His Dreams
Writer Nirmalya’s article, Siyamantakam, provided me with valuable insights. I came to know from it that Nitya Chaitanya Yathi wanted to make an inroad...