தினசரி தொகுப்புகள்: January 12, 2025
புத்தகக் கண்காட்சியில் அதிகம் விற்றவை
https://www.youtube.com/watch?v=akxggyyvTuo
சென்னை புத்தகக் காட்சி - 2025.விஷ்ணுபுரம் பதிப்பகம் அரங்கில் கவனம் பெற்ற நூல்கள்
சைவ தத்துவத்தின் அவசியம் என்ன?
https://youtu.be/KAsXwf8uWSs
நூறாண்டுகளுக்கு முன்பு தமிழகமெங்கும் ஒரு சைவ மறுமலர்ச்சி உருவாகியது என்று சொன்னால் பலர் இன்று நம்ப மாட்டார்கள். சைவநூல்கள் மீண்டும் அச்சேறின. சைவ நூல்களுக்கு விளக்கங்கள் ஏராளமாக எழுதப்பட்டன. ஒவ்வொரு ஊரிலும் சைவப்பேருரைகள்...
என்னை ஆட்கொண்டவள்.
அன்புள்ள ஜெ,
உங்கள் பெருநாவல்கள் பெரிய அளவில் விற்பதில்லை என்பதைப்போல ஒரு குறிப்பில் எழுதியிருந்தீர்கள். நான் ஒரு இலக்கிய வாசகனாக உங்களுடைய எல்லா நாவல்களையும் வாங்கியிருக்கிறேன். வெண்முரசு அனைத்துத் தொகுதிகளையும் வாங்கியிருக்கிறேன். நான் சந்தித்த...
இசபெல்லா கால்டுவெல்
தமிழறிஞரும் மதப்பணியாளருமான கால்டுவெல்லின் மகள். வியாட் என்னும் மதப்பணியாளரை மணந்தார். திருச்சி, உறையூர் பகுதிகளில் கல்விப்பணி ஆற்றினார்.
இசபெல்லா கால்டுவெல்
மகிழ்ந்து களிகூருங்கள்
அன்புள்ள் ஜெ ,
விவிலியம் சொல்லும் 'மகிழ்ந்து களிகூருங்கள்' என்ற வார்த்தைக்கு, எழுத்தின்படியே உண்மையான அர்த்தம் உண்டாயிருந்த இரண்டு நாட்கள். நிறைய பேர்களாய் எடுத்துக்கொண்ட படங்களில் ஒவ்வொருவரின் மகிழ்ச்சியும், பக்கத்தில் இருப்பவர்களை அணைத்திருப்பதும் பார்ப்பதற்கே...
நா கொட்டி ரசித்தல்
Lately I read your excellent article on Vedanta. I was thrilled to read it. As a young man, I had the impression that Vedanta...