தினசரி தொகுப்புகள்: January 10, 2025
மாணவர்களின் காந்திய நடைபயணம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
முனை அமைப்பின் சார்பில் நாங்கள் நடத்திய நேர்வழி விழாவில் கலந்து கொண்டமைக்கு நன்றி. விழாவில் அறிவித்தபடி இன்று வெள்ளிக்கிழமை அன்று ஒரு நாள் நேர்மையாக இருக்கவேண்டும் என்பதற்காக நேற்றே முனை அமைப்பினர் அம்மாபாளையம் ஊரில்...
கனவும் ஞானமும்
https://youtu.be/_Bit9rw_0Ds
மதம் என்னும் அமைப்பைப் பற்றி கண்மூடித்தனமான எதிர்ப்பும் ஏற்புமே நம்மிடமுள்ளது. ஏற்பு கொண்டவர்கள் ஒரு சிக்கலில் மதம் உதவவில்லை என்றால் கசப்புகொண்டு எதிர்த்து வசைபாடுவார்கள். எதிர்ப்பவர்கள் ஒரு சிக்கலில் வேறெந்த அபயமும் இல்லாமல்...
அறமென்னும் தொடர்
சார் வணக்கம்.
நான் சிறிய அளவில் புத்தகக் கடை நடத்தி வருகிறேன்..அறம் சிறுகதை தொகுப்பில் உள்ள சோற்றுக் கணக்கு சிறுகதையால் உத்வேகம் கொண்டு 2019 முதல் 2024 வரை தொடர்ச்சியாக நாள் ஒன்றுக்கு 100...
வெள்ளாட்டி மசலா
இஸ்லாமிய உரைநடை இலக்கியம். இஸ்லாம் சமய மார்க்கச் சட்டங்களை வினா-விடை அமைப்பில் கூறுகிறது. 'வெள்ளாட்டி' என்பதற்குப் ‘பணிப்பெண்’ அல்லது ‘அடிமைப்பெண்’ என்பது பொருள். இதனை இயற்றியவர், காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஷெய்கப்துல் காதர் லெப்பை...
பனிமலைகளில் நிலவு – தேஜஸ்
அன்புள்ள அஜிதன்,
வணக்கம்
நீங்கள் நலமா? என் பெயர் தேஜஸ். போன வருடம் குரு நித்யா காவ்ய முகாமில் சந்தித்தோம். முந்தாநாள் உங்களுடைய மைத்ரி நாவலை படித்து முடித்தேன்.
மலைகள் போல் என் மனதை கவர்வது வேறு...
Why not books?
I am very interested in your ideas about philosophy. Are your thoughts on this available in written form? Or, do you think that a...
சென்னை புத்தகவிழா, விஷ்ணுபுரம் நூல்களின் விற்பனை
https://youtu.be/7chFE_aT7p8
சென்னை புத்தகவிழா முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. நான் ஜனவரி 6,7 மற்றும் 8 ஆம் தேதிகளில் அதில் கலந்துகொண்டேன். இந்த ஆண்டு இதுவரை விஷ்ணுபுரம் பதிப்பகம் இடம்பெற்ற புத்தக விழாக்களிலேயே அதிகமான விற்பனை நிகழ்ந்துள்ளது...