தினசரி தொகுப்புகள்: January 8, 2025

மதத்தை எப்படி அணுகுவது?

https://youtu.be/l01sf0t0-r4 மதம் பற்றிய எதிர்ப்பை பாவனைசெய்யாவிட்டால் ஒருவரை மதவாதி என முத்திரைகுத்தும் அரசியல்வெறி ஊறியுள்ளது இன்று. ஆனால் உள்ளூர பெரும்பாலானவர்கள் மதநம்பிக்கை கொண்டவர்கள், மதச்சடங்குகளைச் செய்பவர்கள். இந்த பொதுப்பாவனையைக் கடந்து இன்றைய அறிவியக்கவாதி எப்படி...

பளிங்கொளி

நான் ஆங்கிலத்தில் கண்போனபோக்கில் தேடி வாசித்துக்கொண்டிருந்தபோது ஒரு கதை என்னை கவர்ந்தது, வேங்கைச்சவாரி. அது கன்னடக்கதையின் ஆங்கில மொழியாக்கம். விவேக் ஷான்பேக் எழுதியது. அதன்பின் அப்பெயர் என் நினைவைச் சீண்டியது. நான் அவரை...

கீழ்சாத்தமங்கலம் சந்திரநாதர் கோயில்

கீழ்சாத்தமங்கலம் சந்திரநாதர் கோயில் (பொ.யு. 8-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டலம்) வந்தவாசியில் அமைந்த சமணக் கோயில்.

விஷ்ணுபுரம், தெரிவுகள் -கடிதம்

அன்புள்ள ஜெ, ஒரு கேள்வி. அல்லது இரண்டு கேள்வி. விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கு எப்படி நூல்களை தெரிவுசெய்கிறீர்கள்? என்ன அளவுகோல்? விஷ்ணுபுரம் இலக்கியவிழாவுக்கு எப்படி விருந்தினர் தேர்வு நடைபெறுகிறது? விஷ்ணுபுரம் குழுமத்தின் உறுப்பினர்கள்தான் அதில் இடம்பெறுவார்களா? சாகித்யன் அன்புள்ள...

வாதாபியின் சிற்பங்கள்

அக்டோபர் மாதம் நடு தேதிகளில் ஒரு மூன்று நாள் பதாமி, அய்ஹோலே, பட்டடகல் பயணம் போக வர 5 நாட்கள் பிடித்தது(சென்னையிலிருந்து). இந்த ஆலய கலை குழு பயணங்கள் மனதிற்கு உகந்த ஒன்றாக...