தினசரி தொகுப்புகள்: December 10, 2024
எதற்குரியது நம் வாழ்க்கை?
https://youtu.be/zxcFSk_3sjA
தன்னுடைய வாழ்க்கையை தானே ஒரு கணம் நின்று திரும்பிப் பார்ப்பது பெரும்பாலானவர்களுக்கு வாழ்க்கையின் சாயும்காலத்திலேயே சாத்தியமாகிறது. அதுவரை ஓடிக்கொண்டே இருப்பதே வழக்கம். ஆனால் அது சாலைப்பயணம் அல்ல, செக்குமாட்டின் பயணம். அரிதாகவே இளமையில்...
புனைவிலாழ்தல்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
நான் இன்று உங்களது மலர்ததுளி தொகுப்பில் இருந்து "என்னை ஆள" சிறுகதை வாசித்துக் கொண்டிருந்தேன். முதலில் நிதானமாக கூர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். பிறகு அலுவலகத்திலிருந்து அந்தப் பெண் போன் செய்து...
எலிஸா மால்ட்
எலிஸா மால்ட் கால்டுவெல், ராபர்ட் கால்டுவெல்லின் மனைவி. இடையன்குடியில் கால்டுவெல் தொடங்கிய பெண்கல்விப்பணிகளை முன்னெடுத்தவர். தமிழகப் பெண்கல்வி, பெண் விடுதலை இயக்கம் ஆகியவற்றில் பங்களிப்பாற்றியவர்
நீர்வழிப்படும் புணை -(அரசூர் நாவல்கள் ) – சக்திவேல்
1
சித்திர மாச உச்சி வெயிலில் மசக்கையான மருமகள்கள் உறங்க போக, பத்மாவதி கிரைண்டரில் ரெண்டு கிலோ மாவு அரைத்து போட்டு, ஃப்ரிஜ்ல் எடுத்து வைத்து விட்டு, வெளி வாசல் படியில் டேபிள் ஃபேனை...
தத்துவக் காணொளிகள் எதற்காக?
https://youtu.be/YDCSdSUj4CI
நான் இக்காணொளிகளில் செய்வது ஒன்றே. தமிழ்ச்சூழலில் தத்துவம் பற்றிய இரண்டு பிழையான புரிதல்கள் உள்ளன. ஒன்று, தத்துவம் தேவையற்றது, சலிப்பூட்டுவது என்னும் எண்ணம். இரண்டு, தத்துவம் மிகச்சிக்கலானது, தெளிவுக்கு எதிரானது என்னும் எண்ணம்....