தினசரி தொகுப்புகள்: December 5, 2024
நான்கு காதல் கவிதைகள்: கே.சச்சிதானந்தன்
கே.சச்சிதானந்தன்- தமிழ் விக்கி
காதல் புத்தன்
இப்புவியின் மிக இனிமையான முத்தம் எது?
ஒரு முறை நீ என்னை பதிலில்லாமலாக்கினாய்
தூங்கவைத்த குழந்தையின் நெற்றியில்
அது விழிக்காதபடி அன்னை வைக்கும்
இறகுத்தொடுகை போன்ற முத்தமா?
பொன்னுருகும் சூரியகாந்திப்பூவின் இருபுறமும் நின்று
காதலன் காதலிக்கு அளிக்கும்...
ரா. வேங்கடசாமி
பொது வாசிப்புக்குரிய படைப்புகளைத் தந்திருக்கும் ரா. வேங்கடசாமி தீவிரமான திராவிட இயக்க ஆதரவாளர். காஞ்சி மடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி அவர்களுடனான பக்தர்களின் அனுபவங்களைத் தொகுத்தார். மொழிபெயர்ப்பாளராகவும் முக்கியப் பங்காற்றினார். அந்தக் காலத் தமிழ்த்...
கனவின் படிக்கட்டுகள், கடிதம்
விஷ்ணுபுரம் நாவல் வாங்க
https://vishnupuram.com/ நாவல் பற்றிய பார்வைகளுக்காக
அன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு
“வென்றவர்கள் தோற்றவரை தின்கிறார்கள், தோற்றவர்கள் அவர்கள் வயிற்றை கிழித்து வெளிவருகிறார்கள். எத்தனை பெரிய பேரூண்மை இந்த ஒற்றை வரியில். ஒருகணம் மலைத்து...
வாசிக்காமல்கூட இருப்பார்களா? ஆஸ்டின் சௌந்தர்
என்னிடம் வேலை பார்ப்பவர்களிடம்,அலுவலக சம்பந்தமான சம்பிரதாயமான கேள்விகளுக்கு அப்பால், அவர்களின் அக ஆளுமையை அறிந்துகொள்ள ஒரு சக நண்பனாக உரையாடலை இட்டுச்செல்வேன். அந்த வகையில் நேற்று அந்த அலுவலகத்தோழியிடம் என்ன வாசித்துக்கொண்டு உள்ளீர்கள்...
மூன்றுவகை யோகம்- மறுப்பு- குரு சௌந்தர்
சிவநாத் சொல்வதில் முதல் பிழை யோக நித்ராவும், விபாசனாவும் ஒரே போன்றது. என்பது தான். ஒவ்வொரு முகாமிலும் மிகத்தெளிவாகவே, யோக நித்ரா சார்ந்து மூன்று வகுப்புகளில் பேசப்படுகிறது . அவரின் கவனமின்மையால் இதில்...