தினசரி தொகுப்புகள்: November 27, 2024
மெய்யியலின் பகுத்தறிவு
நான் தீவிர இலக்கியத்துக்குள் நுழைந்தபோதே ஆன்மிகம் – இந்தியத்தத்துவத்துக்குள்ளும் நுழைந்துவிட்டேன். என் பெரியப்பாவின் மகன் முகுந்தன் அண்ணா நீர்ப்பாசனத்துறை ஊழியர். ஆனால் துறவியாக, இல்லத்துடன் இணையாமல், தனியாக ஒரு சிறு வீடு கட்டிக்கொண்டு,...
குமரன்
’குமரன்’, தமிழகத்தின் காரைக்குடியில் இருந்து வெளிவந்த இதழ் (இலங்கையிலிருந்தும் ‘குமரன்’ என்ற பெயரில் ஓர் இதழ் வெளிவந்தது). சீர்திருத்தச் செம்மல் என்று அழைக்கப்பட்ட சொ. முருகப்பா, 1922-ல், இவ்விதழைத் தொடங்கினார். சமயம் மற்றும்...
தாகூரின் ஜப்பான் பயணம்- முத்து
ஜெமோ,
தங்களின் அமெரிக்கப் பயணம் நிறைவாகச் சென்று கொண்டிருப்பதை உணர முடிகிறது. நீங்கள் வாஷிங்டன் பள்ளியில் ஆற்றிய உரையைக் கேட்டேன். Anthill...
தெள்ளிய நினைவிருக்கையில் – ஃபாலி நாரிமன் சுயசரிதம்
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் தனது நுண்ணிய சட்ட அறிவுக்கு பேர் போனவர். மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்திருக்கிறார். அவர் தனது சுயசரிதையை ''Before memory fades'' என்ற...
பத்துலட்சம் காலடிகள், செய்தி- கடிதம்
வணக்கம் சார்,
இணைப்பிலுள்ள செய்தி உங்கள் கதையை நினைவுறுத்தியது.
உங்களுக்கு கடிதம் எழுதி நீண்ட நாட்களாகிறது என்கிற குறையும் தீர்ந்தது; நலம் வேண்டுகிறேன்.
நன்றி,
விஜயகுமார் .
Renunciation
நான் ஒன்பதாவது படிக்கும்போது மிகவும் பிடித்தமான ஒரு பூகோள ஆசிரியர் இருந்தார். அவரது கற்பித்தலின் சிறப்பம்சம் அதன் கட்டமைப்பு. கண்ணிமைக்காமல் அவரையே கூர்ந்து கவனிக்கிற மாதிரி வகுப்பை எடுப்பார். தேர்வுக்காலங்களில் எந்த ஒரு தயாரிப்பும் இல்லாமல் நல்ல...