தினசரி தொகுப்புகள்: November 26, 2024
இயற்கையில் பொலியும் இறை
https://youtu.be/ouTBIJ3i7XM
விரிந்த நிலம் நம்மை விரியச் செய்கிறது. இயற்கையின் பெருந்தோற்றத்தைப் போல் ஆன்மிகதரிசனத்தை அளிப்பது வேறொன்றில்லை. ஒருவன் தன் அகத்தை முழுமையென அறியவிரும்புவான் என்றால் அவன் சென்று நிற்கவேண்டியது விழிநிறைத்துப் பெருகியிருக்கும் இயற்கையின் முன்பில்தான்...
ஒரு நாட்டின் விரைவுச்சித்திரம்
ஜப்பான் பற்றி நான் படித்த முதல் நூல், நாகசாகியின் மணிகள். ( The Bells of Nagasaki) .டாக்டர் தகாஷி நாகாயி எழுதியது. இன்று வரை அந்நூலை, அதன் அட்டையைக்கூட, நான் மறக்கவில்லை....
பி.எஸ்.சுப்ரமணிய சாஸ்திரி
சுப்ரமணிய சாஸ்திரி தொல்காப்பியத்தை முதன்முதலாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர். சம்ஸ்கிருத தமிழ் ஒப்பீட்டாய்வுகளை நிகழ்த்தியவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்- சம்ஸ்கிருத ஒப்பீட்டு விவாதத்தின்போது தமிழின் தொன்மையையும், தனித்தியங்கும் தன்மையையும் முன்வைத்த சம்ஸ்கிருத...
விலாஸம் வாசிப்பு – ரோட்ரிக்ஸ்
ஒரு நாவலிலோ, சிறுகதையிலோ அல்லது கவிதையிலோ நான் விரும்புவது அதன் அழகியல் தன்மையை தான். திருச்செந்தாழை கதைகளில் பெரிதான தத்துவ விசாரணைகளோ அல்லது ஆன்மீக தரிசனங்களோ இருப்பதில்லை. ஆனால் வாழ்க்கையை அதன் அழகியல்...
How have castes been defined?
I have a doubt lingering in me for a long time. I didn’t get any answer to it in any of my quests. I...