தினசரி தொகுப்புகள்: November 25, 2024
சூரியதிசைப்பயணம்
கிழக்குநோக்கிய இரு பயணங்களின் நேர்விவரிப்பு இது. பயணக்கட்டுரைகள் என்றல்ல அன்றாடப்பயணக்குறிப்புகள் என்றுதான் சொல்லமுடியும். பயணம் முடிந்து திரும்பிவந்து நினைவுகளைத் தொகுத்துக்கொள்வது பயணக்கட்டுரைகளின் இயல்பு. இவை அன்றன்று கண்ணுக்கும் கருத்துக்கும் பட்டவற்றின் பதிவு. முக்கியமானவை...
கே.வி.சுப்ரமணிய ஐயர்
கந்தாடை வைத்தி சுப்ரமணிய அய்யர் தமிழ் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாய்வாளர். தமிழ்நாட்டின் குகைக் கல்வெட்டெழுத்துக்கள் தமிழ்ப் பிராமி எழுத்துருவில் வடிக்கப்பட்டவை என்ற கண்டுபிடிப்பின் மூலம் தமிழ் கல்வெட்டாய்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர். ராஜராஜ சோழனின் செப்பேடுகளையும்...
சுயவிமர்சனம், கடிதம்
நமது கிராமங்களும் மோசடிகளும், கடிதம்
ஆசிரியருக்கு,
குறைந்தபட்ச சுய விமர்சனத்தின் அளவைக் கொண்டுதான் ஒரு பண்பாட்டின், சமூகத்தின், தனி மனிதனின் தரத்தை அறிகிறோம். சுய விமர்சனம் என்பது அம்பலப் படுத்துதல் கூடத் தான். இன்று தளத்தில்...
கடம்பவனங்கள் – கடலூர் சீனு
இனிய ஜெயம்
"சார் நாம பாக்காத இன்னொரு கோயில் இங்க இருக்கு" சாலை ஓரம் ஸ்கூட்டரை போட்டு விட்டு நெய்வேலி வழியே வடலூர் செல்ல மேப்பை கிண்டிப் பார்த்துக்கொண்டிருந்த இதயதுல்லா சொன்ன இடம் எறும்பூர்....
மூன்றுவகை யோகம்
நான் யோகம், விபாசனா வகுப்புகளில் கலந்துகொண்டு பயிற்சி செய்து வருகிறேன். யோக நித்ரா பயிற்சி போன்றே விபாசனா பயிற்சியும் உள்ளது. வேறுபாடு மிகக்குறைவு. திரு. செந்தில் பிரபுவுடைய தியானம் குறித்த உரையில் பிரத்யாகாரம்...