தினசரி தொகுப்புகள்: November 24, 2024
வைணவ இலக்கிய அறிமுகம்
https://youtu.be/uYc2sQp7ncI?list=UULFqqOoOCGvVxjZcoWMh_nkDQ
வைணவ இலக்கிய அறிமுகம்
வைணவ பக்தி இலக்கிய அறிமுகம் ஜா.ராஜகோபாலன் மீண்டும் நடத்துகிறார்.
வைணவ பக்தி இலக்கியம் தமிழின் மொழியழகை, இலக்கிய நயங்களை அறிவதற்குரிய அரசப்பெருவழி. கம்பராமாயணம் உள்ளிட்ட பேரிலக்கியங்களுக்குள் நுழைவதற்கான வழியும்கூட. அதற்கப்பால் ,...
கூழாங்கல்லில் இருந்து மலைகளை உருவாக்க நான்கு வழிகள்
https://youtu.be/YOsIgB8QDwY
பயணங்கள் வழியாக இயற்கையை விரித்துக்கொள்ளும் கனவு இன்று நம்மில் சிலருக்கு உண்டு. ஆனால் அப்பயணத்தை எப்படி நடத்துவதென்று தெரிவதில்லை. பெரும்பாலும் தவறான சுற்றத்துடன் சென்று சலிப்புற்று திரும்பி வருவதே நிகழ்கிறது. இது இயற்கையெனும்...
மூதாதையர் குரல்
சில மாதங்களுக்கு முன்னால் ஒரு நிகழ்ச்சி. எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. பேசியவர் 'சார் என் குரலை தெரியுதா?' என்றார். நான் தெரியவில்லையே என்றேன். 'நான் எம் ஜி ஆர் ரசிகன் சார்...உங்களை...
தினத்தந்தி
சி.பா.ஆதித்தனார் மதுரையில் இருந்து மதுரை முரசு என்னும் வாரம் இருமுறை செய்தியிதழை 1942-ல் நடத்தினார். அது தடைசெய்யப்படவே தமிழன் என்னும் இதழை ஆகஸ்ட் 23, 1942-ல் நடத்தினார். அதை நடத்திக்கொண்டிருக்கையிலேயே தினத்தந்தி என்னும் நாளிதழை...
சொல் – ஒலிக்கதைகள்
https://youtu.be/88HjGbeVWfI
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு
நான் வெள்ளிமலையில் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வகுப்பிற்கு மார்ச்-2024 மாதம் வந்திருந்தேன் அதுதான் தொடக்கம். அதற்கு முன் வரை எனக்கு வாசிப்பு அனுபவங்கள் அதிகம் கிடையாது. நிறைய வாசக நண்பர்கள்...
விஷ்ணுபுரம் விருது விழா 2024 : தங்குமிடம் பதிவு
அன்புள்ள நண்பர்களுக்கு,
இவ்வருட விஷ்ணுபுரம் விழா டிசம்பர் 21, 22 தேதிகளில் ஆர்.எஸ்.புரம் ராஜஸ்தானி சங் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இரண்டு நாட்களும் விழாவில் விவாத அரங்குகளில் பங்குபெற விரும்பும் நண்பர்களுக்கான தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அரங்குகளில்...
தவறவிடுபவர்கள்
ஆகவே எந்த வகுப்பும் எப்படியும் நிகழும் என்று உறுதியாக இருக்கவேண்டியதில்லை. தொடர்ச்சியாக பங்கேற்பில்லை என்றால் வகுப்புகள் நிறுத்தப்படும். உங்களைப்போன்றவர்கள் அதன்பின் வந்து ‘அடாடா தவறவிட்டுவிட்டேன்’ என மின்னஞ்சல் போடுவீர்கள்.
தவறவிடுபவர்கள்
Let me put it...