தினசரி தொகுப்புகள்: November 20, 2024
அமெரிக்காவில் தமிழ் எப்படி வாழும்?
https://youtu.be/VMktzuLNt8A
அமெரிக்காவில் தமிழ் வாழவேண்டும் என்னும் குரல் அமெரிக்காவில் ஒவ்வொரு மேடையிலும் ஒலிக்கிறது. தமிழ் எழுத்துக்களை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்தால் தமிழ் வாழுமா? தமிழர்கள் ஓரளவு தமிழைப் பேசுவதனால் மட்டும் தமிழ் வாழ்ந்துவிடுமா? மற்ற மொழிப்...
கங்குவா, ஒரு கண்டனமும் கவலையும்
நான் திரைப்பட வசூல்கள், வெற்றிதோல்விகள் பற்றி பெரியதாக அக்கறை கொள்வதில்லை. அது திரைப்பட வணிகம் செய்பவர்களின் உலகம் என்பது என் எண்ணம்.திரைப்படங்களைப் பற்றியே பொதுவாக இந்தத் தளத்தில் பேசுவதுமில்லை.
ஏனென்றால் நம் ஊடகச்சூழல்...
சம்பந்தன்
சம்பந்தனின் கதைகள் மரபான கதைக்கருக்களை நேரடியான மொழியில் கூறுபவை. நவீனச் சிறுகதைக்குரிய உள்ளடுக்குகள் அற்றவை. புதுமைப்பித்தனுக்குப் பின் சிறுகதைகளில் உருவான சிறுகதை வடிவமும் விமர்சனக் கண்ணோட்டமும் அவற்றில் அமையவில்லை. ஆயினும் அவை வாழ்க்கையின்...
யானையைச் சுருக்குதல் – கடிதம்
அன்புள்ள ஜெ ,
இன்று ஆணையில்லா கதையை பற்றி விஷ்ணுபுரம் ஐரோப்பா இலக்கியவட்டம்
நண்பர்களுடன் உரையாடினோம். அப்போது ஒன்று தோன்றியது. யானையை சுருக்கி
அறியும் அந்த கடுவா மூப்பில், கலை என்பது கூட உலகை சுருக்கி அறிவது...
Did the Indian caste system originate in the south?
Rahul Sankrityayan states that the Aryans, amazed by the systematic caste systems in south , learned that theory from the tribal people.
Did the Indian...