தினசரி தொகுப்புகள்: November 19, 2024

இந்தியாவினூடாக…

இந்தியப்பயணம் என்பது நாங்கள் திட்டமிட்டும் திட்டமிடாமலும் நடத்திய ஒன்று.நான் எப்போதும் பயணிதான். என் பத்தொன்பது வயதில் வீட்டை விட்டுக் கிளம்பி இந்தியாவெங்கும் அலைந்து மீண்டேன். புறப்பாடு என்னும் நூலாக அப்பயண அனுபவங்கள் வந்துள்ளன. அதன்...

ஜான் டக்கர்

கிறிஸ்தவ இறைப்பணியாளர். சென்னையிலும் பின்னர் தூத்துக்குடி மாவட்டத்திலும் கிறிஸ்தவ இறைப்பணியாற்றினார். லண்டன் மிஷன் சொசைட்டியில் செயல்பட்டார். சென்னையில் இன்றுள்ள டக்கர் ஆலயத்தின் போதகராக பணியாற்றினார். இவருடைய சகோதரி சாரா டக்கர்

இலக்கியத்தின் வழி- கடிதங்கள்

திரு.ஜெயமோகன், வாழ்த்துக்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தரமான, ஆன்மாவைத் தொடக்கூடிய தமிழ்ச் சிறுகதையை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த 20 வருடங்களாக வாசிப்பது நின்றுவிட்டது. நேற்று திருச்சி புத்தகக் கண்காட்சியில் தங்களுடைய சிறுகதைகள் தொகுப்பு...

பனையுறை தெய்வம்- உ முத்துமாணிக்கம்

பனையுறை தெய்வம் வாங்க சாமுவேல் காட்சன் அவர்கள் மும்பையில் இருந்து கன்னியாகுமரி வரை சாலையில் இருக்கும் பனை மரங்களைப் பற்றியும் அதன் தொடர்புடைய மக்களைப் பற்றியும் அவர்களின் வாழ்வியல் பற்றியும் விரிவாகவும் ஆழமாகவும் தன்னுடைய...

கற்றல்

https://youtu.be/5LN588-z7WA முழுமையறிவு அனைத்துக் காணொளிகளும் முழுமையறிவு காணொளிகளை தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டும் இருக்கிறேன். அவை மிகச்சுருக்கமாக இருப்பது தொடக்கத்தில் வசதியாக இருந்தது. ஆனால் பின்னர் இன்னும் கொஞ்சம் இருக்கலாமோ என்ற எண்ணம் வர ஆரம்பித்தது. பல...