தினசரி தொகுப்புகள்: November 17, 2024
நமது தேவைகள், நமது பாவனைகள்
அன்புள்ள ஜெ,
இதை எழுதும்போதே பெரும் சோர்வொன்று வந்து ஆட்கொண்டுவிடுகிறது. வாழ்வின் எல்லா பக்கங்களும் சலிப்பையே ஏற்படுத்துகின்றன. இலட்சியக் கனவுகளோடு பேரியக்கத்தில் பங்கெடுக்கும் யாருக்கும் ஏதோவொரு தருணத்தில் இது நிகழவே செய்யும் என்று நினைக்கிறேன்....
ஹிரியண்ணா
ஹிரியண்ணா இந்தியவியல் ஐரோப்பாவில் தோன்றி வலுப்பெற்றுவிட்டிருந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இந்தியவியலில் இந்தியர்களின் பங்களிப்பு நிகழத்தொடங்கிய காலகட்டத்தில் எழுதிய முன்னோடிகளில் ஒருவர். ஆகவே ஐரோப்பிய இந்தியவியலாளர்களின் பார்வையை விரிவாக்கியும், தேவையான இடங்களில் மறுதலித்தும் தன்...
சிகண்டி- ஒரு வாசிப்பு
ஜெ,
மலேசிய சௌவாட் நகரையும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளையும் கதைக்களமாக கொண்டு இருள் உலகை மிகத்தீவிரமாக சித்தரிக்கும் சிகண்டி நாவல் எனக்கும் முற்றிலும் அன்னியமான களம். ஆனால் நாவலில் நிரம்பி வழியும் நுணுக்கமான...
பொழுதுபோக்கு எழுத்து, இலக்கியம்- கடிதம்
https://youtu.be/ljgyn8-RPtY
இந்தப்பதிவு மிகத்தெளிவாக விளக்கமாக வணிக எழுத்தையும் இலக்கிய எழுத்தையும் வேறுபடுத்திக்காட்டுது சார்..மிக சிறந்த உரை.. நான் சிறுவயதில சுஜாதா தான் படிச்சேன்..குடும்ப சூழல் நெருக்கடி கட்டுப்பாடுகள்காரணமாக நீண்ட பதினைந்து வருடங்கள் படிப்பதற்கு புத்தகங்கங்களே...
முழுமையறிவு எதுவரை?
முழுமையறிவு அனைத்துக் காணொளிகளும்
இன்று பல துறைகளில் ஆழமான அறிவு கொண்டவர்கள் மிகவும் குறைவு. இதற்கு ஒரு காரணம், ஒரு துறையில் வெல்வதற்கே, இதற்கு முன்னர் வந்த அனைத்து மேதைகளையும் முந்த வேண்டியுள்ளது. இதற்கே...