தினசரி தொகுப்புகள்: November 12, 2024
நமக்கான கோபுரங்கள்
https://youtu.be/5QC3cO0IOnI
அமெரிக்காவில் நியூஜெர்ஸியில் சுவாமிநாராயண் இயக்கத்தின் மாபெரும் கோயிலைப் பார்க்கச் சென்றிருந்தேன். அந்த கட்டிடத்தின் மாபெரும் விரிவு ஒரு வகையான ஏக்கத்தையும் கூடவே அகஎழுச்சியையும் உருவாக்கியது.அங்கே பதிவுசெய்த ஐந்து நிமிட காணொளி. நமக்கான கோபுரங்கள்...
இணையக்குப்பை
அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஜெ.,
'Focus' ஃபோக்கஸ்... இன்று என் போன்ற பலருக்கும் சவாலாக இருப்பது, கொட்டிக்கிடக்கும் தகவல்கள், கேளிக்கை, செய்தி ஊடகங்கள், புத்தகங்கள், தளங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து தப்பிப்பதும் அவற்றை நமது தேவைக்கான அளவில் பயன்படுத்தும்படி...
மோனியர் வில்லியம்ஸ்
சமஸ்கிருத அறிஞர், அகராதியியலாளர், ஆய்வாளர், பேராசிரியர். சமஸ்கிருத-ஆங்கில அகராதியைத் தொகுத்தார். காளிதாசரின் சமஸ்கிருத நாடகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 'Hinduism' என்ற சொல்லை பொதுவான ஆங்கிலப் பயன்பாட்டில் அறிமுகப்படுத்தினார். தொல்வேத மொழியின் உண்மையான அர்த்தங்களை...
அனல்,சொல்,காடு- கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
நான் சமீபத்தில் வெண்முரசின் பதினொன்றாம் நூலான சொல்வளர்காடை வாசித்து முடித்தேன். அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பத்தாம் நூல் பகடை ஆட்டத்துடன் முடிந்திருந்ததால் அடுத்து என்ன நடந்தது, எவ்வாறு...
நம்பிக்கையின் பாதை பொய்யா?
அன்புள்ள ஜெ
நீங்கள் எப்போதுமே நம்பிக்கையின் பாதையை முன்வைக்கிறீர்கள். பெரும்பாலும் ஆப்டிமிஸ்டிக் ஆன பார்வையை அளிக்கிறீர்கள். இந்த பாஸிட்டிவ் அப்ரோச் தான் உங்களை நோக்கி இத்தனைபேரை ஈர்க்கிறது. ஆனால் இந்த அணுகுமுறை உண்மையை நெருங்குவதாகுமா?...