தினசரி தொகுப்புகள்: November 7, 2024

தியடோர் பாஸ்கரன். பெங்களூர் சந்திப்பு

சு.தியடோர் பாஸ்கரன் தமிழ் விக்கி அன்பின் ஜெ, பெங்களுரு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக எழுத்தாளர், திரைப்பட வரலாற்றாளர், சூழியல் எழுத்து  முன்னோடி  திரு.தியடோர் பாஸ்கரனுடன் ஓர் உரையாடல் ஏற்பாடு செய்துள்ளோம்.  எ  நேரம்: 17-11-2024, ஞாயிறு அன்று காலை 11:00...

விக்கிப்பீடியா விவாதங்கள்

அன்புள்ள ஜெ விக்கிப்பீடியா என்னும் உலகளாவிய இணையக் கலைக்களஞ்சியம் பற்றிய அண்மைச் செய்திகளை இணைப்பு அனுப்பியுள்ளேன். நீங்கள் விக்கிப்பீடியாவுக்கு நன்கொடை அளிப்பவர். இவற்றை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இப்போதும் நன்கொடையாளர்தானா? பிரபாகர் குமாரசாமி பிடிக்கவில்லையென்றால் இந்தியாவில்...

டி.என்.சுகி சுப்பிரமணியன்

தமிழில் பொதுவாசகர்களின் இலக்கிய ரசனைக்குரிய ஊடகமாக வானொலி உருவாகி வந்த காலகட்டத்தில் இலக்கியத்தை அதில் நிகழ்த்திய முன்னோடிகளில் ஒருவர் டி.என். சுகி சுப்ரமணியன். மரபிலக்கிய ரசனையையும் வானொலி வழியாக உருவாக்கியவர். எளிய இதழியல்...

அன்பெனும் மாயை -கலைச்செல்வி

துரியோதனன் வெறிக்கொண்டு ஆடிய சபையில், மூத்தோர் முன்னிலையில் நுால்நெறி, குலநெறி என்றெல்லாம் கூறிக் கொண்டு நடந்த அநீதியின்போது குனிந்தமர்ந்திருந்த விதுரர், பிறகு கொதித்தெழுகிறார். தமையனான திருதர், பேரரசி காந்தாரி, காந்தாரர்கள், துரியோதனன், கர்ணன்...

அடிமை சாசனம், கடிதம்

நவீன அடிமைசாசனம் அடிமை சாசனம், கடிதம் அடிமைசாசனம்- கடிதம் அடிமைச்சாசனம் – கடிதம் அடிமைசாசனம் – கடிதம் அடிமைவாழ்வு- கடிதம் ஜெ, ’அடிமைசாசனம்’ கடிதத்திற்கான எதிர்வினைகளை வெளியிட்டு, உங்கள் பல ஆயிரம் வாசகர்களுக்குள் ஒரு மிகத்தேவையான விவாதத்தை அனுமதித்திருக்கிறீர்கள். நன்றி. இந்த விவாததின்...

சிறில் அலெக்ஸ், கிறிஸ்தவ இறையியல்

நான் சென்ற கிறிஸ்தவ இறையியல் வகுப்பில் கலந்து கொண்டேன். மீண்டும் நடைபெறவுள்ள வகுப்பு பற்றிய அறிவிப்பைக் கண்டதும் ஆசிரியர் திரு.சிறில் அலெக்ஸ் அவர்களைப் பற்றி என் அனுபவத்தை எழத வேண்டும் என்று தோன்றியது....