தினசரி தொகுப்புகள்: November 4, 2024

விவாதத்தின் அடிப்படைகள்

https://youtu.be/J55DXxSF2lU எங்கும் எப்போதும் நாம் விவாதித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அது விவாதம்தானா? நாம் விவாதத்தின் எந்த அடிப்படையையும் பேணுவதில்லை. மட்டையடிதான் எங்கும். காழ்ப்பைக் கக்குதல், மூர்க்கமான மறுப்பு, நையாண்டி ஆகியவைதான் விவாதம் எனப்படுகின்றன. தீவிரமாக விவாதிக்கிறோம்...

நாட்டார்கலைகளை பேணத்தான் வேண்டுமா?

  ஜெ எழுபதுகளின் இறுதியில் நான் சில தெருக்கூத்துகளை பார்த்திருக்கிறேன். இதை தயக்கத்துடன்தான் சொல்கிறேன் - அந்த தெருக்கூத்துகள் எல்லாம் உலக மகா போர். எனக்கு அந்த வயதிலேயே மகாபாரதப் பித்து உண்டு, ஆனால் திரௌபதி...

கலாநிலையம்

கலாநிலையம் தமிழில் பழந்தமிழிலக்கிய ஆய்வுக்கும் புதியவகை பொழுதுபோக்கு எழுத்துக்கும் நாடகவியலுக்கும் இடமளித்த இதழ். தமிழில் குறிப்பிடத்தக்க பழந்தமிழறிஞர்கள் இதில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளனர்

தமிழ்விக்கி, கிறிஸ்தவம் – கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் 2022ல் தமிழ் விக்கி உருவான காலகட்டத்தில் உங்கள் மேல் கடும் காழ்ப்புகளை முகநூலில் எழுதியவர்களில் நானும் ஒருவன். அதற்கு சரியான காரணம் ஒன்றும் இல்லை. அன்று இருந்த பொதுவான காழ்ப்புகளுடன் என்னுடைய...

யூடியூப் சேனல் அமைப்பது…

இலக்கியம், கலை சார்ந்து எதையேனும் செய்யவேண்டும் என விரும்புபவர்கள் உடனடியாக தொடங்க நினைப்பது ஒரு யூடியூப் சேனல். ஆனால் இன்று அதுவே ஒரு பொதுப்பழக்கம் ஆகிவிட்டது. யூடியூபில் கதைகளைச் சொல்வது, கதை வாசிப்பது...