தினசரி தொகுப்புகள்: October 31, 2024
கீதையை அறிதல்-14
https://youtu.be/GvbyZk_7o8M
டிசம்பர் 2015 -ல் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் ஆற்றப்பட்ட கீதைப் பேருரையின் எழுத்துவடிவம். நான்காம் நாள் உரை
எழுதியவர் Sakthi Prakash
தற்கல்வியும் விவாதமும்
நண்பர்களே, நான் ஏற்கனவே சொன்ன கல்விமுறையில் தற்கல்வி என்னும் இரண்டாம்நிலையில் முதற்படி குரு....
திருலோக சீதாராம்
"திருலோக சீதாராம் என்பவர் சதா இங்கே திரிந்துகொண்டிருக்கும் சித்த புருஷர்களில் ஒருவர். அவர் நமக்குத் தோற்றம் காட்டியதும் நம்மிடம் துலங்கியதும் ஒரு அருள்" என்று ஜெயகாந்தன் குறிப்பிட்டுள்ளார்.
காலஅகாலம்- கடிதம்
விஷ்ணுபுரம் நாவல் வாங்க
விஷ்ணுபுரம் மின்னூல் வாங்க
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
விஷ்ணுபுரம் நாவலின் புதிய பதிப்பிற்காக நீங்கள் எழுதிய காலன் அகாலன் என்ற தலைப்பை பார்த்ததிலிருந்து எனக்குள்ளாக ரொம்ப நாட்களாக காலம் பற்றிய சிந்தனையே ஓடிக்...
காந்தி இரண்டுநூல்கள்
அன்புள்ள ஜெ
அண்மையில் கலைச்செல்வி எழுதிய காந்தி குறித்த இரண்டு நூல்களை ஒரே சமயம் வாசித்தேன். சென்றமாதம் சென்னையில் வாங்கியவை அவை. கலைச்செல்வியை விஷ்ணுபுரம் அரங்கு வழியாகவே அறிந்துகொண்டேன். இரு நூல்களுமே மிக முக்கியமான...
நோன்புகள்
ஒரு செயலை பிடிவாதமாக, முழுமையாகச் செய்வதே நோன்பு. ஒரு செயலின் பொருட்டு எல்லா துன்பங்களையும் ஏற்றுக்கொள்வது, எந்நிலையிலும் அதைச் செய்து முடிப்பது. தவம் என்பது நோன்பின் இன்னொரு வடிவம்.
நோன்புகள்
Isn’t spirituality a natural...