தினசரி தொகுப்புகள்: October 27, 2024
பெண்ணும் பூவும்
https://youtu.be/Zk0YYi-9w68?list=PL7PTfZJ_x78k_Y8MRU8PuMjCzogDfED0G
இசைதேடுவது என்பது எனக்கு இசை கேட்பதைப்போலவே முக்கியமானது. யூடியூப் இசைச்சுரங்கம். நான் நல்ல இசைரசிகர்கள் என நினைப்பவர்கள்கூட புதிய இசைக்காக தேடுவதில்லை. நினைவுகளுடன் இணைந்த பாடல்கள், அவ்வப்போது வரும் புதியபாடல்கள் மட்டுமே அவர்களுக்கு...
கீதையை அறிதல் -10
https://youtu.be/t3C1H2kWY1k
டிசம்பர் 2015 -ல் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் ஆற்றப்பட்ட கீதைப் பேருரையின் எழுத்துவடிவம். மூன்றாம் நாள் உரை
எழுதியவர் Sakthi Prakash
கீதையை அறிதல்-9
முரண்பாடுகளும் முரணியக்கமும்
கீதையில் இரண்டு வகையான முரண்பாடுகள் இருக்கின்றன. முதல் வகையான முரண்பாடு...
சந்திரகாந்தன்
சந்திரகாந்தன் பொது வாசிப்புக்குரிய படைப்புகளை எழுதினார். பொதுவுடைமைக் கட்சி சார்ந்து செயல்பட்டார். விளிம்புநிலை சமூகத்தினரின் பிரச்சனைகளையும், பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் தனது படைப்புகளில் முன்வைத்தார். சந்திரகாந்தன், பொதுவுடைமை இயக்க எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.
குருதியெழும் பொழுது – சின்னக்கிருபானந்தன்
ஜெயமோகனின் மகாபாரத காப்பிய மறு ஆக்கமான வெண்முரசு நாவல் வரிசையில் உள்ள 26 நாவல்களில் 16 ஆவது நாவல் “குருதிச்சாரல்” வரை வாசித்துவிட்டேன்.
குருஷேத்திரப் போருக்கு முன்னரான களநிலையில், போரினை தவிர்ப்பதற்காக கிருஷ்ணன் துரியோதனனிடம்...
தத்துவம், பெண்கள், கடிதம்
வகுப்புகள் சிலவற்றிற்கு முன்னரே வந்திருந்தாலும் தத்துவம் மட்டும் நான் தவிர்த்து வந்த ஒன்று. காரணம் இரண்டு. தத்துவத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்ற எண்ணம். இரண்டாவது உங்கள் மீது இருந்த பயம். ஆனால் நண்பர்...