தினசரி தொகுப்புகள்: October 17, 2024
சைவத்துக்காகச் சிலபேர்…
https://youtu.be/3N48hihv-7g
சைவம் போல, அதிலும் தமிழ்ச் சைவசித்தாந்தம் போல தீயூழ் கொண்ட ஒரு தத்துவம் இல்லை. அதை முறையாகக் கற்கும் ஆர்வமும் முயற்சியும் மிகச்சிலரிடமே. ஆனால் அதை இனவாத, மொழிவாத அரசியலாகத் திரிக்க பலநூறுபேர்....
சிகாகோவின் இளங்கதிரவன்
விவேகானந்தர்: என்றும் வாழும் இளமை
அனைத்துமத மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு விவேகானந்தர் சிகாகோவுக்கு வருவதற்கு முதன்மைக் காரணம் யார்? உடனே நம்மில் பலரும் ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி என்றுதான் சொல்லக் கற்றிருப்போம். எப்போதுமே...
வேள்பாரி
சு.வெங்கடேசன் எழுதிய வரலாற்று கற்பனாவாத நாவல். புறநாநூற்றில் குறிப்பிடப்படும் பாரி வேள் என்னும் அரசனையும் அவனுடைய நண்பரான கபிலரையும் அவன் மகள்களான அங்கவை சங்கவை ஆகியோரையும் கதைமாந்தர்களாகக் கொண்டது. சங்ககாலத்து தமிழகத்தின் பின்னணியில்...
பூன் எனும் சாளரம்- வெங்கட்
எமர்சன் முகாம், கடிதம்
பூன் முகாம், கடிதம்
அறிவுநிலம் பூன் குன்று
அமெரிக்கா: கனவுகள், திட்டங்கள்…
வணக்கம் ஜெ, நலமா?
இந்த முறையும் உங்களது அமெரிக்கா எமர்சன் இலக்கிய முகாம் சிறப்பாக அமைந்தது பற்றிய உங்களது கட்டுரை மகிழ்ச்சியளிக்கிறது.
அமெரிக்க...
மாயப்பொன் விமர்சனம்
உதயினி இலக்கிய இதழில் என்னுடைய மாயப்பொன் கதையை ஶ்ரீனிவாஸ் தெப்பல தெலுங்கில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருந்தார். அதற்கு புகழ்பெற்ற தெலுங்கு படைப்பாளியான பகவான் எழுதிய எதிர்வினை கட்டுரையாக வெளிவந்துள்ளது
மாயப்பொன் விமர்சனம்
Let’s start from here.
மற்ற சில ‘முழுமையறிவு‘ வகுப்புகளில் கலந்துகொண்டவர்களிடம் உரையாடியதிலுருந்து நான் தெரிந்துகொண்டது, இந்த வகுப்புகள் அனைத்தும் மனித வாழ்க்கையின் அறிவுத்தேவைகளை ஒன்றை ஒன்று இட்டு நிரப்பி முழுமையறிவை வளர்த்தெடுக்கும் முறைமைககைள் வழங்குகின்றன. அனைத்து வகுப்புகளிலும் கலந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு...