தினசரி தொகுப்புகள்: October 14, 2024

எனக்குப் பிடித்த உணவுகள்

  நான் உணவு அத்தனை முக்கியமானது என்று நினைக்கக்கூடாது என்னும் உளநெறியை இளமையிலேயே அடைந்தவன். அந்த உணர்வு வேறு ஏராளமான சுதந்திரங்களுக்குத் தடையானது.  நல்ல உணவை எதிர்பார்த்தால் நாம் பயணங்களை திட்டமிடும்போதே உணவு ஓர் அளவுகோலாக...

அ. அறிவுநம்பி

அறிவுநம்பி இலக்கியப் பேராசிரியர், இலக்கிய ஆய்வாளர் என்னும் நிலைகளில் மதிக்கப்படுகிறார். நாட்டுப்புறவியல்,சங்க இலக்கியம், அரங்கக்கலை, சொற்பொழிவுக்கலை பற்றிய பல பயிலரங்குகளில் பயிற்றுநராக விளங்கியவர்.

ஆற்றூர் நினைவுரை

https://youtu.be/G3k6qzQxiBs 2024 ஜூலை 26 அன்று திரிச்சூரில் ஆற்றூர் ரவிவர்மா நினைவாக ஓர் அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அவ்வாண்டுக்கான ஆற்றூர் நினைவுரையை நான் ஆற்றினேன். அதன் காணொளி வடிவம் ஆற்றூர் மறைந்த ஆண்டு 5 ஆகஸ்ட் 2019...

பூன் முகாம், கடிதம்

அறிவுநிலம் பூன் குன்று அமெரிக்கா: கனவுகள், திட்டங்கள்… அன்புள்ள ஆசிரியருக்கு, Boone  தத்துவ மற்றும் இலக்கிய முகாம்களில் கலந்து கொண்டது  ஓர் வாழ்நாள் அனுபவம். இதற்கு மூல காரணமாக  இருக்கும் உங்களுக்கும், இதை நடைமுறையில் சாத்தியப்படுத்திய விஷ்ணுபுரம் அமைப்பாளர்கள் மற்றும்...

நம்மை நாம் ஆளமுடியாமலாவது…

உங்கள் கடிதம் வழியாகத் தெரிவது இதுதான். இரண்டுவகையான போதைகளுக்கு நீங்கள் அடிமை. ஒன்று குடி. இன்னொன்று, கவனம் நிலைக்காமல் மேலோட்டமாக ஓடிச்செல்லும் வாழ்க்கை. குடிதான் முதன்மைப்பிரச்சினை என்று தோன்றும். ஆனால் மேலோட்டமான வாழ்க்கையினால்தான் குடிக்குச் சென்றுள்ளீர்கள்.  நம்மை நாம் ஆளமுடியாமலாவது… I read your...