தினசரி தொகுப்புகள்: October 8, 2024

பொழுதுபோக்கு எழுத்தும் இலக்கியமும்

https://youtu.be/ljgyn8-RPtY திரும்பத் திரும்ப பொழுதுபோக்கு எழுத்துக்கும் இலக்கியத்துக்குமான வேறுபாட்டைச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியுள்ளது. ஏனென்றால் இந்த வேறுபாட்டை புரிந்துகொள்ளாமல் இலக்கியத்துக்குள் நுழையவே முடியாது. இலக்கிய வாசிப்பில் உணரும் தடைகள் என புதிய வாசகர் சொல்வன அனைத்தும்...

அமெரிக்கா: கனவுகள், திட்டங்கள்…

இப்போது ஆண்டுக்கொருமுறை அமெரிக்கா வரநேர்கிறது. ஒருமாதகாலம் இருக்கிறேன். அப்படிப்பார்த்தால் பத்தில் ஒருபங்கு வாழ்க்கை இங்கே நிகழ்கிறது. 2009ல் நண்பர் திருமலைராஜனின் விருந்தினராக இங்கே வந்தேன். அதன்பின் தொடர்ச்சியாக பல முறை. 2019ல் நண்பர் ராஜன்...

விஷ்ணுபுரம் விருந்தினர்: மந்திரமூர்த்தி அழகு

விஷ்ணுபுரம் 2024 விருதுவிழாவை ஒட்டி நிகழும் வாசகர் அரங்கில் இலக்கியச் செயல்பாட்டாளரான மந்திரமூர்த்தி அழகு கலந்துகொள்கிறார். வாசிப்போம் தமிழிலக்கியம் வளர்ப்போம் என்னும் இணையக்குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் மந்திரமூர்த்தி அழகு

ஓசூர், கடலூர் சீனு சந்திப்பு

அன்புள்ள ஆசிரியருக்கு,  ஓசூரில் அக்டோபர் 5 ஆம் தேதி கடலூர் சீனுவுடன் ஒரு கூடுகையை நண்பர்கள் செல்வேந்திரன் மற்றும் அசோக் ஒருங்கிணைத்தனர். "இலக்கிய வாசிப்பில் நுழைவதற்கான அடிப்படைகள்" என்பது தலைப்பு. பொதுவாக இலக்கிய வாசிப்பு சார்ந்த...

உத்திஷ்டத!

உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றிலும் உள்ள கருத்துக்கள், அனுபவங்கள் அல்லது வாக்கியங்கள் எங்களை அதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள படிக்கவோ தேடவோ தூண்டுகின்றன. எனக்குப் பிடித்தமான சில சொற்களில் ஒன்று ஜாக்கிரதை. தொலைபேசி/கைப்பேசியில் நெருக்கமான சில பேரிடம் பேசி முடித்தவுடன்...