2024 October
மாதாந்திர தொகுப்புகள்: October 2024
இந்திய ஆலயக்கலை ரசனைப்பயிற்சி
https://youtu.be/U3_5W_vsrvU?list=UULFqqOoOCGvVxjZcoWMh_nkDQ
இந்திய ஆலயக்கலை அறிமுகம். தொடக்கநிலையினருக்காக
ஜெயக்குமார் பரத்வாஜ் நடத்தும் இந்திய ஆலய- சிற்பக்கலை அறிமுக வகுப்புகளில் இதுவரை முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். ஜெயக்குமாருடன் தாராசுரம், நார்த்தாமலை, பேலூர், ஹம்பி, அஜந்தா என தொடர்...
குயீன்ஸ்லாந்து- வெண்முரசு ஆவணப்படம்
ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்தில் வெண்முரசு ஆவணப்படம் திரையிடப்படுகிறது. அக்டோபர் 5 சனிக்கிழமை மாலை 530.
இன்றைய பாலுறவுகள்
அன்புள்ள ஜெ,
நேற்று ஒரு கலாச்சார அதிர்ச்சியை அடைந்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணம். நீஙகள் எந்த விஷயத்தையும் மேம்போக்காக இல்வாமல், எல்லா கண்ணோட்டத்திலும் அலசுபவர் என்பதாலும், உங்கள் இந்த அணுகுமுறை அனைவருக்கும்...
விஷ்ணுபுரம் விருந்தினர்: தமிழ்ப்பிரபா
2024 விஷ்ணுபுரம் விருதுவிழா டிசம்பர் 21, 22 தேதிகளில் கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் நிகழ்கிறது. அதில் தமிழ்ப்பிரபா வாசகர்களுடன் உரையாடுகிறார்.
நிர்மால்யா உரை, கடிதம்
அன்புள்ள ஜெ
நிர்மால்யா நிகழ்வில் உங்கள் உரை சிறப்பாக இருந்தது. ஓர் எளிய வாழ்த்தாக இல்லாமல் முழுமையான ஓர் உரையாக அமைத்திருந்தீர்கள். மலையாள- தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் அனைவரையும் பொறுப்புடன் பட்டியலிட்டு, நிர்மால்யாவின் மொழிபெயர்ப்புப் பணியையும்...
அறைகூவலும் நட்பும், கடிதம்
அறம் வாங்க
அறம் மின்னூல் வாங்க
Stories of the True வாங்க
திரு ஜெயமோகன் அவர்களுக்கு ,
க .ராஜாமணி எழுதிக்கொள்வது. அறம் எனும் அறைகூவல், பதிவு கண்டேன்.
திரு ரமணன் அவர்களுக்கு அறம் புத்தகத்தை படிக்க வலியுறுத்தியதையும்...
Should one learn from different perspectives on a spiritual journey?
I saw you for the first time at the Vishnupuram function. That day, I proudly told everyone at home that I had seen Jeyamohan....
மிச்சிகன் சந்திப்பு
அன்புள்ள ஜெ,
வருடா வருடம் எதிர்பார்க்கும் காலமாக ஆகிவிட்ட உங்களின் வருகைக் காலம், இவ்வருடம் எங்களுக்கு இன்னுமும் சிறப்பான காலமாகவும் ஆகிவிட்டதில் எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி. அந்த கூடுதல் மகிழ்ச்சிக்கு காரணம் தங்களின் மிச்சிகன்...
இந்து மதம் – தத்துவமும் வளர்ச்சியும்
https://youtu.be/89aU8XIeJ7Y
இந்த பதினைந்து நிமிட உரையில் இந்து மதம், இந்து மெய்யியல் இரண்டும் ஒன்றுடனொன்று தொடர்புகொண்டு வளர்ந்து உருப்பெற்ற பரிணாமத்தைச் சொல்ல முயன்றிருக்கிறேன். உடனடியாக நினைவில் நிற்கும் சுருக்கமான, செறிவான ஒரு புரிதலை நாடுபவர்களுக்குரிய...
ஊழ்நிகழ் நிலம்
மானஸாவின் காலடியிலிருந்து…
மழைப்பாடகர்கள்
எஞ்சும் நிலங்கள்
தெய்வத்தளிர்
பெண்பேராற்றல்
முகிலில் எழுதல்!
எண்முக அருமணி
வில்துணை வழிகள்
அளித்துத் தீராதவன்
களம் அமைதல்
படைக்கலமேந்திய மெய்ஞானம்
காட்டின் இருள்
முடிவிலி விரியும்...