தினசரி தொகுப்புகள்: September 21, 2024
இணையம் வழியாக சைவத்திருமுறை இசை நிகழ்வு
அன்புமிக்க ஜெ அவர்களுக்கு
இம்மாத திருவாசக வாசிப்பு சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வில் ஒரு சிறு மாற்றமாக, இயல் பேச்சு இல்லாமல் இசைவடிவில் நிகழ உள்ளது. பண்ணிசை வேந்தர் திரு. சோமசுந்தரம் அவர்கள் ஒருமணி நேரம்...
வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை
புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்திக்கொண்டிருக்கிறார். மாதம் ஒருமுறை நிகழும் கூட்டங்களிள் தொடர்ச்சியாக வெண்முரசு வாசகர்கள் கலந்துகொள்கிறார்கள். முழுமையாகவே அவருடைய செலவு. சென்னை வெண்முரசுக் கூடுகை முழுமையடைந்து...
பத்துத்தூண்
பத்துத் தூண் (பொ.யு. 1636): மதுரையில் அமைந்துள்ள பத்து பெரிய கல்தூண்கள். இவை திருமலை நாயக்கர் காலகட்டத்தைச் சேர்ந்தவை. மதுரையில் திருமலைநாயக்கரின் தம்பி முத்தியாலு நாயக்கரின் அரண்மனையின் முகப்புத்தூண்கள் இவை என தொல்லியலாளர்கள்...
ஆலயங்கள் பற்றிய காணொளிகள்
https://youtu.be/y57Ybe9SM4g?list=UULFqqOoOCGvVxjZcoWMh_nkDQ
அன்புள்ள ஜெமோ
நான் ஆலயங்களைப் பற்றிய உங்கள் குறிப்பான இரண்டு உரைகளைக் கேட்டேன். திரு ஜெயக்குமார் அவர்களின் உரையையும் கேட்டேன். எனக்கு ஆலயங்களைப்பற்றி நிறையவே கேள்விகள் இருந்தன. ஒன்று, அவை ஏன் இத்தனை பெரிதாக...
முறிநாவு- சில குறிப்புகள்
இனிய ஜெயம்
ஜே ஜே சில குறிப்புகள் உள்ளிட்டு எத்தனையோ நாவல்கள் வெளியான காலத்தில் புதுமையான வசீகர வடிவ வெளிப்பாடு கொண்டிருந்தாலும் பழகியதும் காலாவதி ஆகும் வடிவப் புதுமையே அவை. விஷ்ணுபுரம் நாவல் வெளிவந்து...
Sculptures of Lust in Temples -A Letter
தாங்கள் அளித்த தலைப்பை பார்க்க இனிமையாக இருந்தாலும் என்னை இன்னொரு புறம் அச்சுறுத்தவும் செய்கிறது. “எழுதி விடுவேனா ?” என்று. எழுத வேண்டும் என்ற கனவு உள்ளது. எழுத்தின் மூலமே இவ்வாழ்வு முழுமை பெறும் என்று எண்ணம் ஆலமரத்தின்...