தினசரி தொகுப்புகள்: September 17, 2024
The Abyss சர்வதேச விருதுப் பட்டியலில்…
THE ABYSS வாங்க
ALTA விருது அறிவிப்பு
ஏழாம் உலகம் நாவலின் ஆங்கில மொழியாக்கத்தை சுசித்ரா ராமச்சந்திரன் செய்திருந்தார். சென்ற ஆண்டு அந்நூல் ஜக்கர்நாட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. மிகச்சிறந்த மதிப்புரைகள் பெற்று முதன்மையான விற்பனையில் உள்ளது....
தெசிணி
தி.வ. தெய்வசிகாமணி, ‘கவிதை’ என்ற இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தினார். வெளிநாட்டுக் கவிஞர்களின் கவிதைகள் பலவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டார். தலையங்கம், நேர்காணல் என அனைத்துமே கவிதை வடிவில் வெளியாகின. தெசிணி என்னும் பெயரிலும்...
இரா முருகன், கடிதங்கள்
விஷ்ணுபுரம் 2024 விருது, இரா. முருகனுக்கு
அன்புள்ள ஜெ
வணக்கம். இம்முறை விஷ்ணுபுரம் விருது இரா. முருகனுக்கு அறிவித்துள்ளீர்கள். தகுதியானவருக்கு தகுதியான விருது.
புனைவில் யதார்த்தம் என்பது ஆசிரியரும் வாசகரும் சந்திக்கும் புள்ளி எனில் அந்த யதார்த்தத்தை உடைத்து...
கோவை மணி நூல்கள்
ஐயா, வணக்கம்.
தங்களின் ஊக்கத்தினால் என்னுடைய அடுத்த பரிமாணமான மின்னூல் வெளியிடும் முயற்சியில் தங்களைச் சந்தித்ததற்குப் பிறகு பதினொரு நூல்களைப் பதிவேற்றம் செய்திருக்கின்றேன். முன்னர் கிடைக்காத நூல்களை இம்மின்னூல்களாகப் பதிவேற்றம் செய்திருக்கின்றேன். தங்களின் வாசகர்கள்...
எழுதவிருப்பவர்
இந்த கடிதம் தினமும் ஒரு மணி நேரம் செலவழித்து 15 நாட்கள் எழுதியது. எந்த ஒரு செயலையும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி நீண்ட நாட்கள் செய்து அந்த செயலில் மூழ்கி நம் ஆற்றலை பெருக்கி அதில் சந்தோசத்தை...