தினசரி தொகுப்புகள்: September 13, 2024
நாளை நம் உலகம் என்னவாகும்?
அன்புள்ள ஜெயமோகன் அங்கிளுக்கு,
மீண்டும் நிவேதிதா. நான் நலம், நீங்கள் நலமா? சில மாதங்களாகவே உங்களுக்கு கடிதம் அனுப்பவில்லை. நித்யவனத்தில் உங்களை சந்தித்ததை பற்றி கடிதம் எழுதி அதை பாதியிலேயே வைத்துவிட்டேன்.
சில நாட்களாகவே என்னுடைய...
மித்ரா அழகுவேல்
மித்ரா அழகுவேல் கல்லூரி இதழ்களில் கவிதைகள் எழுதினார். அச்சு இதழ்களிலும், சிற்றிதழ்களிலும் தொடர்ந்து கதைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். மித்ரா அழகுவேலின் முதல் கவிதைத் தொகுப்பு ’முற்றா இளம்புல்' 2020-ல் வாசகசாலை வெளியீடாக...
ஒடுக்குமுறை, பஞ்சம், அறம்- கடிதம்
அன்பிற்குரிய ஆசிரியருக்கு,
ஓர் இலக்கிய வாசகன் யதேச்சையாகவே இலக்கிய உலகிற்குள் நுழைகிறான். யாரோ ஒருவர் பரிந்துரைத்த நூல்களின் வாயிலாகவோ அல்லது கற்றலின் விருப்பத்தினாலோ மெல்ல மெல்ல தீவிர இலக்கியத்திற்குள் வருகிறான். அவ்வாறு ஒவ்வொரு படைப்புகளாக...
இரா.முருகன், ப.சிங்காரம் – கடிதம்
விஷ்ணுபுரம் 2024 விருது, இரா. முருகனுக்கு
அன்புள்ள ஜெ
இரா.முருகனைப் பற்றிய வெவ்வேறு குறிப்புகளில் பலர் சுஜாதாவுடன் ஒப்பிட்டிருந்தார்கள். அது அபத்தமான ஒரு ஒப்பீடு. சுஜாதாவுக்கு visual narration உண்டு. அதுதான் அவரொட ஸ்டைல். இரா.முருகனிடம்...
மேலைத்தத்துவம், ஜெர்மன் மரபு: கடிதம்
முகாம் மிகச் சிறப்பாக அமைந்தது. இவை ஏற்கனவே ஓரளவு மேலோட்டமான அறிமுகம் இருந்தாலும், முறையாக ஒரு துவக்கம் இல்லையென்ற குறை இப்போது கழிந்தது. ஒட்டுமொத்தமாக முக்கிய விவாதங்களாக, ideas வளர்ந்து வந்துள்ளதைப் பற்றிய...