தினசரி தொகுப்புகள்: September 11, 2024

விலகி அணுகுபவை

அன்புள்ள ஜெ, தொண்ணூறுகள் வரைக்கும்கூட இலக்கியத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது. அதாவது, ஓர் எழுத்தாளர் தன் வாழ்க்கையை அப்படியே எழுதியிருந்தால் அது அபாரமான படைப்பு என்று பரவலாக நம்பப்பட்டது. இது ஆசிரியரின் உண்மைக்கதை என்றெல்லாம்...

நரன்

சர்ரியலிசம், மேஜிக்கல் ரியலிசம், ஃபேன்டசி, ஜென் எனப் பல தளங்களில் இயங்கக்கூடிய கவிதைகளை எழுதுபவர். நரன் கதைகள் வாழ்க்கையில் அதிகம்பேசப்படாத திரிபுநிலைகளை, இருண்ட தருணங்களை, விந்தையான இக்கட்டுகளைச் சித்தரிப்பவை.

மழையும் முகிலும்

அன்புள்ள ஜெ ஐயா, வணக்கம்.நலம் நலம் அறிய அவா. தங்களின் கதாநாயகி நாவலை சமீபத்தில் வாசித்தேன்.இந்த நாவலை பற்றிய அறிமுகம் எனக்கு தங்களின் நேர்காணலை காணும் போது அறிந்து கொண்டேன்.அந்த புத்தகத்தை இணையத்தில் பதிவிறக்கம்...

இரா முருகன், நெருக்கடிநிலை- கடிதங்கள்

விஷ்ணுபுரம் 2024 விருது, இரா. முருகனுக்கு அன்புள்ள ஜெ இரா.முருகனின் 1975 எமர்ஜென்ஸி பற்றிய நாவல். அபாரமான நக்கல்களும் சொல்விளையாட்டும் கொண்டது. தமிழில் தேவிபாரதி அவசரநிலை காலகட்டம் பற்றிய குறிப்புகளை எழுதியிருக்கிறார். அசோகமித்திரன் சில கதைகளும்...

அறிவைப்பாடுதல்- ஏ.வி.மணிகண்டனின் வகுப்புகள் பற்றி விஷால்ராஜா

இன்று இணையத்தில் சர்வதேச பல்கலைக் கழகங்களில் நடக்கிற வகுப்புகள்– கலைஞர்கள், சிந்தனையாளர்கள் நிகழ்த்துகிற உரைகள் –நமக்கு எளிதாக காணக் கிடைக்கின்றன. அப்படியான எந்த சர்வதேச அரங்குக்கும் குறைவில்லாத தரத்தில் இந்த நிகழ்வு நடந்தது என உறுதியாக சொல்லலாம். கவிதை பற்றிய...