2024 September
மாதாந்திர தொகுப்புகள்: September 2024
இஸ்லாம் – குழப்பங்களும் விளக்கங்களும் | நிஷா மன்சூர்
https://youtu.be/LtnoXJICqOI
இஸ்லாம் நமக்கு வெவ்வேறு அரசியல் தரப்புகளிடமிருந்து வெவ்வேறு வகைகளில் அறிமுகமாகிறது. குழப்பங்களும் மிகையுணர்வுகளுமாக நாம் புரிந்து வைத்திருக்கிறோம். முழுமையறிவு நிகழ்வுகளில் இஸ்லாமிய தத்துவத்தைக் கற்பிக்கும் நிஷா மன்ஸூரின் தெளிவான விளக்கம்
ஒருபால் உறவின் அறம்
அன்புள்ள ஜெ
உங்கள் மீது எனக்கு ஆழமான ஈடுபாடுண்டு. உங்கள் படைப்புகளை விரும்பிப் படிப்பவன் நான். உங்கள் தனிப்பட்ட ஆளுமை மீதும் பெரும் மதிப்புண்டு. ஒரே ஒரு உறுத்தல் உங்கள் மேல். அதைக் கேட்காமல்...
கழனியூரன்
கழனியூரன், நாட்டார் இலக்கியங்களை அதன் மொழி, நடை மாறாமல் இயல்பான வட்டார வழக்கு இலக்கியமாகத் தந்தார். சிறுதெய்வங்களின் கதைகளை ஆவணப்படுத்தினார். மண்ணின் மணத்தோடு கூடிய பல படைப்புகளை எழுதினார். நாட்டார் இலக்கியத்தில் ஆர்வம்...
நிலமெல்லாம் ரத்தம்- முத்துக்குமார்
தன் மூதாதையர் வாழ்ந்த நிலப்பரப்பின் மேல் கொண்டுள்ள பற்று இத்தனை தலைமுறைகளாக ஒரு சமூகத்தால் எப்படி தக்க வைத்துக் கொள்ளப்பட முடிகிறது என்ற ஆச்சரியத்தை விளக்க முற்படுகிறது இப்புத்தகம்.
நிலமெல்லாம் ரத்தம்
அபிதாவும் கொட்டுக்காளியும்- கிருஷ்ணன் சங்கரன்
கொட்டுக்காளி: அஜிதன்
கொட்டுக்காளி, கடிதங்கள்
அன்புள்ள ஜெ.,
அஜிதனின் விமரிசனத்தைப் படித்த பின்பு 'கொட்டுக்காளி' படத்தைப் பார்த்தேன். நிஜமாகவே மறக்கமுடியாத திரைஅனுபவம். வன்முறை, சூரி என்றவுடன் நான் எதிர்பார்த்தது ஒரு ரத்தக்களரி. ஆச்சரியமாக ரத்தத்தைக் காட்டாமலே வன்முறையின்...
Philosophy Classes Abroad
I reside in the United States. Could your team provide me with information about the possibility of attending classes in the US, or is...
பண்பாட்டில் வாழ்தல்
( 30 ஜூலை 2024 அன்று வெள்ளக்கோயில் புத்தகக் கண்காட்சியை ஒட்டி நடைபெற்ற நிகழ்வில் ஆற்றப்பட்ட உரை. எழுத்துவடிவம்: விவேக்ராஜ்)
அனைவருக்கும் வணக்கம்
இங்கு ஒரு பேரறிஞரை பற்றி குறிப்பிட விரும்புகிறேன். அவருடைய பெயர் தென்திருப்பேரை...
மு. ப. நாச்சிமுத்து
தமிழகத்தில் கைத்தறிநெசவாளர்களின் மறுமலர்ச்சிக்கு அரும்பணியாற்றிய முன்னோடியாக மு.ப.நாச்சிமுத்து மதிக்கப்படுகிறார். காந்திய வழியில் கிராம மறுமலர்ச்சிக்காகப்போராடியவர்.
யோகம், கடிதம்
அன்புள்ள ஜெ
இன்று நானும் ஒரு நண்பரும் பேசிக்கொண்டோம், நான் அவரிடம் ஜெமோ தளம் படித்தீர்களா என்று கேட்டேன். அவர் படித்துவிட்டேன், தினமும் படிப்பேன், சுவாரசியமானவற்றை மட்டுமே படிப்பேன் என்றார். இன்று என்ன சுவாரசியம்...
ஜெயமோகன் சிறுகதைகள், ஒரு பார்வை- கிரிதரன் ராஜகோபாலன்
இந்த கட்டுரை ‘ஜெயமோகன் சிறுகதைகள்’ (உயிர்மை வெளியீடு) என்ற புத்தகத்தில் உள்ள சிறுகதைகள் பற்றிய ஒரு கண்ணோட்டம்.
பின்புலம்
இந்த சிறுகதைகள் பின்நவீனத்துவமும் புதிய முயற்சி எழுத்துகளும் தளும்பிய காலத்தில் எழுதப்பட்டது .ஆனால் பின்நவீனத்துவ பாணியில்...