தினசரி தொகுப்புகள்: August 30, 2024

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், ஐரோப்பாவில்…

நண்பர் ஷர்மிளாவும் அவர் கணவர் ஸ்ரீராமும் ஆஸ்திரியா நாட்டின் வியன்னாவில் வசித்து வருகின்றனர். ஆஸ்திரியா ஒருவகையில் ஐரோப்பாவின் மையம். இயற்கையழகுமிக்க நாடு.  அங்குள்ள விஷ்ணுபுரம் நண்பர்கள் அயல்சுக்கிரி என்னும் வாட்ஸப் குழுமம் வழியாக...

தொழிலெனும் தியானம்

நூற்பு என்னும் கைத்தறிநெசவு அமைப்பை நடத்திவரும் சிவகுருநாதனின் நீண்டநாள் கனவு கைத்தறி நெசவுக்காக ஒரு பள்ளி அமைக்கவேண்டும் என்பது. முழுப்பணத்தையும் செலவிட்டு, கடனும் பெற்று, அவர் சென்னிமலையில் நூற்பு நெசவுப்பள்ளியை ஆரம்பித்திருக்கிறார். அதற்கான...

வையவன்

வையவன், பொது வாசிப்புக்குரிய நூல்கள் பலவற்றை எழுதினார். சமூக சீர்திருத்தத்தை நோக்கமாகக் கொண்டு பல படைப்புகளைத் தந்துள்ளார். நேர்மை, உண்மை, அறம், சமூக உயர்வு இவற்றை வலியுறுத்துகின்றன வையவனின் பல படைப்புகள். வாழ்க்கையின்...

இரா.முருகன், அசல் மாய யதார்த்தவாதம்

அன்புள்ள ஜெ நலம்தானே? இரா. முருகனுக்கு விஷ்ணுபுரம் விருது பற்றிய செய்தி அறிந்தேன். இரா முருகன் எனக்கு மிக முக்கியமான ஒருவர். ஏன் என்று சொல்கிறேன். நான் ஆங்கிலம் வழியாக 1998லேயே கப்ரியேல் கர்ஸியா மார்க்யூஸ் போன்றவர்களை...

கொட்டுக்காளி: அஜிதன்

நேற்று ‘கொட்டுக்காளி’ திரைப்படம் மனைவியுடன் சென்றுப் பார்த்தேன். தமிழில் இதுவரை வெளிவந்துள்ளவற்றில் தலைசிறந்த திரைப்படம் இதுவே என்பது என் எண்ணம். பலரும் இந்த படத்தை ஆணாதிக்கம், சாதியம், மூடநம்பிக்கை என்ற மூன்று சட்டகங்களுக்குள் வைத்து...

இஸ்லாம், கடிதம்

https://youtu.be/uNeOvI43ccA?list=UULFqqOoOCGvVxjZcoWMh_nkDQ உங்களது ‘ஏன் இஸ்லாமை தெரிந்துக்கொள்ள வேண்டும் ‘ என்ற காணொளி கண்டேன். இஸ்லாமிய மெய்யியல் குறித்து கவிஞர் நிஷா மன்சூர் மூலம் நீங்கள் வகுப்பு எடுக்கும் முயற்சிக்கு முதலில் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்....