தினசரி தொகுப்புகள்: August 26, 2024
கனிநீலம்
மண்ணளந்து விண்ணளந்து மாவெளியளந்து தன்னளந்து தனித்தோன் கையளவு உடல்கொண்டு வந்தமைந்த சிறுதொட்டிலைச்சுற்றிச் சூழ்ந்து நின்று களிவெறியெழுந்து கூவினர் பெண்கள். செம்பஞ்சுக் கைகளின் பொன்னிற அலைகளில் ஆடியாடி உலைந்தது நீலமலர்மொட்டு. வானிலெழுந்தது. வளைந்து அமிழ்ந்து...
தன்மீட்சி வாசிப்பனுபவப் போட்டி
எல்லாக் காலங்களிலும் உள்ளம் கலங்கி முன்னடி வைக்கத் தயங்கும் தருணம் எல்லோருக்கும் வாய்க்கிறது. கனவுகள் அவ்விடத்தில் சந்தேகங்களாகித் தேங்கும் நிலையும் ஆகிறது. மனம் செயலற்று தவிக்கும் எல்லா சூழல்களிலும் தேற்றி எடுக்க ஒரு...
சேர்ந்தா தனித்தா உங்கள் பயணம்?
https://youtu.be/en57vB5bo6I
ஆமாம், ராஜாவா ரஹ்மானா என்பதுதான் இந்த காணொளியின் பேசுபொருள். ஆனால் கலையின் இரு வழிகளைப் பற்றி. சிந்திப்பதன் இரண்டு பாதைகளைப் பற்றி வாழ்க்கையின் இரு அணுகுமுறைகளைப் பற்றி.
மேலைத்தத்துவ அடிப்படைகள், அறிமுகம்
https://youtu.be/2f6Qy6vrjW0
விபாசனா- பௌத்த தியானப்பயிற்சி
வி.அமலன் ஸ்டேன்லி கவிஞர், நாவலாசிரியர். தொழில்முறையில் அறிவியல் ஆய்வாளர். பௌத்த தியானம் மற்றும் மெய்யியலில் முறையான பயிற்சி கொண்டவர். அவர் நடத்திய பௌத்த மெய்யியல் - விபாசனா வகுப்பு பங்கேற்பாளர்களுக்கு...
இலக்கிய அதிகாரம்- சில கேள்விகள்
கடலூர் சீனு
அறிவின் தனிவழிகள்
கல்வி, இரு ஆணவக் கடத்தல்கள்
மூன்று வெவ்வேறு கடிதங்கள், மூன்றிலும் வெவ்வேறு வகையில் ஒரேவகையான கேள்விகள். ஆங்கிலம் கலந்த குழப்ப நடை. ரீல்ஸ் பார்க்கும் பையன்கள் என ஊகிக்கிறேன்.
இத்தகைய கேள்விகளுக்கெல்லாம் திரும்பத்...
ஸ்ரீ பார்சுவநாதர் அம்மானை
அம்மானை இலக்கிய நூல்களுள் ஒன்று. ஜைன தீர்த்தங்கரர்களுள் 23-வது தீர்த்தங்கரர், பார்சுவநாதர். இவரே, சமண சமயத்தை நிலைநிறுத்தியவராகக் கருதப்படுகிறார். இவரது வாழ்க்கையைக் கூறும் நூலே ஸ்ரீ பார்சுவநாதர் அம்மானை. இந்நூலை இயற்றியவர் திருமறுமார்பன்.
இரா.முருகனுக்கு விஷ்ணுபுரம், கடிதங்கள்
அன்பின் ஜெ!
சுஜாதா (1935 - 2008)-வைவிட இரா.முருகன் ( 1953…) இருபதாண்டுகள் இளையவர். 1990-களில் சுஜாதா எழுதிக் கொண்டிருந்த கம்ப்யூட்டர், அறிவியல் போன்ற விஷயங்களை இலக்கியத்தில் கையாண்டவர் இரா.முருகன். சிலிக்கான் வாசலில், லாசரஸ்...
ஐந்து தரிசனங்கள் கடிதம்
ஆகஸ்ட் 14 ,15ஆம் தேதி நடந்த பெரியசாமி தூரன் விக்கி விழாவின் நிகழ்வுகளை இன்னும் அசை போட்டுக் கொண்டிருக்கிறேன். விழாவிற்கு போனதும் வந்ததும் அதிவேகமாகக் கடந்து விட்டது. பார்த்த எல்லோருடைய பெயரையும் அவர்களுடைய...
The horse of fire
Now, at a crossroads in my life, I am determined to reconnect with my inner self and explore the depths of wisdom. Your philosophy...