தினசரி தொகுப்புகள்: August 20, 2024
கோயில்கள் வெறும் கலைச்செல்வங்களா?
https://youtu.be/uOGOpLRBx8I?list=UULFqqOoOCGvVxjZcoWMh_nkDQ
நம் ஆலயங்கள் மாபெரும் கலைக்கூடங்கள். ஆனால் அவற்றை அவ்வாறு வெறும் கலைக்கூடங்களாக அணுகலாமா? வெறும் வழிபாட்டிடங்கள் மட்டுமா? மேலதிகமாக அவற்றை எப்படிப் புரிந்துகொள்ளவேண்டும்?
கடலூர் சீனு
அழைக்கப்பட்டவர்களும் அலைமோதுபவர்களும்
சென்ற புக்பிரம்மா இலக்கியவிழாவில் கடலூர் சீனு அழைக்கப்பட்டதை ஒட்டி இணையத்தில் சில சிறு எழுத்தாளர்களும் வம்பர்களும் உருவாக்கிய சழக்கை என் கவனத்திற்குக் கொண்டுவந்தனர் நண்பர்கள். முகநூல் வம்புகள் எதுவானாலும் அதில் பெரிதாக...
தேரூர்ந்த சோழன் யட்ச கானம்
மனுநீதி சோழனின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நாடக நூல். இந்நூலை ஆசியவியல் ஆய்வு நிறுவனம் பதிப்பித்தது. இதன் பதிப்பாசிரியர் டாக்டர் பூ. சுப்பிரமணியம். தமிழ்த் தெருக்கூத்தின் ஒரு வடிவமே யட்ச கானமாக அறியப்படுகிறது.
அழைக்கப்பட்டவர்கள்,தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்- டெய்ஸி
அன்புள்ள ஜெ
ஆகஸ்ட் 14ம்தேதி மாலை 5 மணி முதல் 15ம் தேதி இரவு 10 மணிவரை தூரன் விருதுவிழாவில் இருந்தேன். புதன்கிழமை காலை வழக்கம்போல் சமைத்து பிள்ளைகளை பள்ளிக்கும் கல்லூரிக்கும் அனுப்பிவிட்டு மறுநாளைக்குத் தேவையான...
தத்துவமும் காணொளிகளும்
நான் உங்கள் காணொளிகளை தொடர்ச்சியாகப் பார்த்து வரும் வாசகி. எனக்கு அவற்றில் இருந்து ஏராளமான கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. என்னால் தத்துவநூல்களை விரிவாக வாசிக்க முடிவதில்லை. வாசித்தவரை என் கேள்விகள் அவற்றில் நேரடியாகப்...