தினசரி தொகுப்புகள்: August 18, 2024
யோகமும் தியானமும் ஒன்றா?
https://youtu.be/r7lXysrmOJw?list=UULFqqOoOCGvVxjZcoWMh_nkDQ
இன்று ஏராளமான யோகப்பயிற்சி நிலையங்கள் உள்ளன. தியானப்பயிற்சி மையங்களும் உள்ளன. யோகமும் தியானமும் ஒன்றா? அல்ல எனில் என்ன வேறுபாடு? எது பொதுவானது?
சௌந்தர் நடத்தும் யோக அறிமுக வகுப்புகள் மீண்டும் நிகழவிருக்கின்றன.
நாள்: அக்டோபர் 18...
அழைக்கப்பட்டவர்களும் அலைமோதுபவர்களும்
அன்புள்ள ஜெ,
புக்பிரம்மா விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள். அண்மையில் புக்பிரம்மா இலக்கியவிழாவை ஒட்டி முகநூலில் வழக்கம்போன்ற ஒரு வெட்டிவிவாதம் எழுந்தது. அந்த அரங்குக்குச் சிலர் தாங்கள் அழைக்கப்படவில்லை என்பதை ஒட்டி கண்டனம் தெரிவித்திருந்தனர்.அதை எடுத்துக்கொண்டு சிலர்...
வட்டத்தொட்டி
மரபின்மைந்தன் முத்தையா நடத்தும் தமிழ் மரபிலக்கியப் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன.அவற்றைப் பற்றி கேள்விகளும் எழுந்துகொண்டிருக்கின்றன. அவை ‘வகுப்புகள்’ என நிகழுமா? அவ்வாறு மரபிலக்கியத்தை பயிலமுடியுமா? பலருக்கு அவை கல்விநிலையங்களின் தமிழ் வகுப்புகளை நினைவூட்டுகின்றன.
(மரபின்மைந்தன்...
குகை ஓவியம் – அரங்கு, கடிதம்
அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
வேட்டையாடக்கூடிய விலங்கை ஒருவன் அம்பு எய்தி கொல்வதற்கு ஆயத்தமாய் இருக்கிறான். ஒரு வேளை அவன் குறியிலிருந்து தப்பிவிட்டால், அடுத்தவன் வில்லோடு தயாராக இருப்பது போலவும், பின் ஒருவன் ஈட்டி...
புக் பிரம்மா விருது, கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன்,
பிரம்மா சாகித்ய விருது பெற்றமையை அறிந்தேன். வாழ்த்துகள். நீண்ட காலமாக விருதுகளுக்கு அப்பால் உங்களை வைத்துக்கொண்டவர் நீங்கள், இதனை ஏற்றுக்கொண்டது வியப்பளிக்கிறது. நீங்கள் பெற்றுக்கொண்டதனால் இவ்விருது பேசப்படும்.
மகிழ்ச்சி.
அசதா தாஸ்
B. Jeyamohan awarded...
விபாசனா, கடிதம்
ஆசிரியரின் இரண்டரை நாள் தியான வகுப்பு காலை 10 மணிக்குத் தொடங்கியது. காலை வகுப்பு, புத்தத்தின் அடிப்படைகள் பற்றியது. பயணக் களைப்பில் சற்றே சோர்ந்து இருந்தது வகுப்பு. தன் அனுபவங்கள், கதைகள் என்று...