தினசரி தொகுப்புகள்: August 15, 2024

தமிழ்விக்கி- தூரன் விருதுவிழா நேரலை நிகழ்வு

ஆசிரியருக்கு வணக்கம்.. ஈரோடு தூரன் விருது வழங்கும் விழாவை நேரலை செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். சமீபத்தில் நேரலை செய்வதற்கான ஒரு உபகரணத்தை வாங்கி இருக்கிறோம்.இந்தக் கருவி 4 தொலைதொடர்பு நெட்வொர்க்யை ஒருங்கிணைத்து  தடையில்லாத இணையத்தை தரும்...

தமிழ் விக்கி – தூரன் விழா முதல்நாள்

தமிழ்விக்கி தூரன் விருதுவிழா இன்று (14 ஆகஸ்ட் 2024) மாலை 3 மணிக்கு அதிகாரபூர்வமற்ற வகையில் தொடங்கிவிட்டது. சுவடியியல் ஆய்வாளர் கோவைமணி 2 மணி நேர வகுப்பில் தமிழக ஏட்டுச்சுவடித்தமிழை படிக்கும் பயிற்சியை...

இர.திருச்செல்வம்

தமிழகத்துக்கு வெளியே வேர்ச்சொல் ஆய்வுத்துறையில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பவர் இர.திருச்செல்வம். தமிழ் மரபியல் ஆய்வாளராகவும் இவர் பங்களிப்பு செய்து வருகிறார்.

பசுமையும் மழையும் – கடிதம்

  காடு சினிமாவாக? காடும் விடுதலையும் காடும் விடுதலையும்   அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன், வணக்கம். காடு நூலை வாசித்தேன். இலைவெளியில் தொலைந்தேன் என்று சொல்லலாம். அதிகாலைக்கு நான்கு மணிக்கு எழுந்து வாசித்தேன். பரீட்சைக்கும் கூட அப்படி படித்ததில்லை. இரண்டு நாட்களில் வாசித்து...

கோவைமணி- வாழ்த்துக்கள்

அன்புமிக்க ஜெயமோஹன் அவர்களுக்கு, தூரன் விழா அழைப்பிதழ் கிடைத்தது. மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். திரு தூரன் அவர்களை நான் இளைஞனாக இருந்தபோது அறிவேன்.  கஸ்தூரிபாநகரிலிருந்த அவர்கள் இல்லத்துக்கும் சென்றிருக்கிறேன்.  நாங்கள் பாரதி விழா கொண்டாடியபோது (1951-52) தூரன் அவர்கள் தலைமை வகித்து நடத்திக்கொடுத்தார்கள்....

Churning the Sea!

One of the constant questions in my mind is the concept of evil vs good, are these external forces or imaginations of the human...