தினசரி தொகுப்புகள்: August 13, 2024

ஆடி

ஆனியாடி கணியாகுளம்,பாறையடி… இன்றுடன் ஆடி முடிகிறது. குமரிமாவட்டத்திற்கு ஆனி,ஆடி முக்கியமான மாதம். ஆனியாடிச்சாரல் என்று சொல்வோம். இளமழை இருக்கும். வானில் முகில்கள். நாள் முழுக்க மங்கலான ஒளி. வாழைநடவுக்கு உரிய மாதம். நீரே ஊற்றவேண்டாம், அதேசமயம்...

பிரகிருதி

பிரகிருதி நம்மைச்சூழ்ந்துள்ள பிரபஞ்சப்பொருள். இயற்கை. தானாக இயல்வது. தானாகவே தன்னை பரப்பி நிலைநிறுத்திக் கொள்வது. சம்ஸ்கிருதத்தில் இச்சொல் இயற்கை என்னும் சாதாரண பொருளிலும், அனைத்துப் பொருட்களும் அடங்கிய பொருள்வயப் பிரபஞ்சம் என்னும் பொருளிலும்,...

கோட்பாடுகளைப் பேசுதல்,கடிதம்

https://www.youtube.com/watch?v=u3MpSBNbu2Q ஏன் பின்நவீனத்துவம் கடக்கப்பட்டாகவேண்டும்? – அஜிதன் மருபூமி வாங்க மருபூமி மின்னூல் வாங்க  அன்புள்ள ஜெ ஆங்கிலத்தில் எழுதுவதற்கு மன்னிக்கவும். அண்மையில் பின்நவீனத்துவம்- டிரான்ஸ்மாடர்னிசம் பற்றிய அஜிதனின் உரை, உரையாடல் இரண்டையும் கேட்டேன். கட்டுரைகளில் ஏராளமான செய்திகளை எழுதுபவர்கள்...

அனைவருக்குமான ஒரு விழா- கடிதம்

தூரன் விழா, உளப்பதிவுகள் தூரன் விழா விருது உரைகள் தமிழ் விக்கி -தூரன் விருது விழாவில்… தமிழ்விக்கி தூரன் விருதுவிழா- இசை அன்புள்ள ஜெ தமிழ்விக்கி தூரன் விருதுவிழா இன்னொரு விஷ்ணுபுரம் விருதுவிழாவாக உருமாறிக்கொண்டிருக்கிறது. இந்த விழாவும் அதேபோல இரண்டுநாள்...

காணொளிகள் பற்றி…

எல்லா காணொளிகளும் யூடியூப் இணைப்பு இந்தக் காணொளிகள் எல்லாமே விளம்பரங்கள்தான், எங்கள் நிகழ்வுகளை அறிமுகம் செய்கிறோம். இவற்றின் அமைப்பும் மொழிநடையும் எல்லாமே கவனம் ஈர்ப்பதற்கானவை. காணொளிகள், கடிதம் Let me say something very briefly. There...