தினசரி தொகுப்புகள்: August 11, 2024
பெங்களூர் புக்பிரம்மா விழா,நெம்மிநீலம் வெளியீடு
இரண்டாவது நாளாக இங்கே புக்பிரம்மா தென்னக இலக்கிய விழாவில் இருக்கிறேன். தமிழின் ஏறத்தாழ எல்லா முக்கியமான எழுத்தாளர்களையும் பார்த்த நிறைவு. இசை, சாம்ராஜ், சுனீல்கிருஷ்ணன் என எங்கே பார்த்தாலும் நண்பர்கள். காலையில் ஸ்டாலின்...
பெண்ணெழுத்து, பாலியல்,நீலி
நீலி- இதழ் ஆகஸ்ட்
அன்புள்ள ஜெ
நீலி ஆகஸ்ட் இதழ் பற்றி நீங்கள் வாட்ஸப்பில் அனுப்பிய செய்தியை வாசித்தேன். நான் அந்த இதழை தொடர்ச்சியாக வாசிக்கிறேன். நீங்கள் சொன்னதுபோல இந்த இதழ் எல்லா வகையிலும் முக்கியமானது....
பித்துக்குளி முருகதாஸ்
பித்துக்குளி முருகதாஸ் தமிழிசையில் பஜனை மரபை முன்னெடுத்த முன்னணிப் பாடகர்களில் ஒருவர். தெளிவான தமிழ் உச்சரிப்பும், ஆழ்ந்த குரலும் கொண்டவர். தனக்கென ஒரு பாணியை உருவாக்கி அதை தமிழகத்தில் புகழ்பெறச்செய்தார்.
நாதஸ்வரத்தை ரசிக்கும் முறை- கடிதம்
தமிழ் விக்கி- தூரன் விழா 2024 நாதஸ்வரக் கலைஞர்கள்
தமிழ்விக்கி தூரன் விழா 2024 இசைக்கப்படும் பாடல்கள
அன்புள்ள ஜெ
எனக்கு இசையார்வம் உண்டு. சினிமாப்பாடல்களாக வரும் கர்நாடக இசையை ரசிப்பேன். கே.வி.மகாதேவன், தட்சிணாமூர்த்தி இசையில் தனி...
முகயிதீன் நடுக்கண்டியில் கண்ட பஷீர்
எம்.என்.காரஸேரி
வைக்கம் முகமது பஷீர்
அன்புள்ள ஜெ,
இந்திய இலக்கிய சிற்பிகள் நூல்வரிசையில் வைக்கம் முகம்மது பஷீரின் நூலை எம்.என்.காரசேரி எழுதியிருக்கிறார், தமிழில் தோப்பில் முகமது மீரான் மொழிபெயர்த்திருக்கிறார். அந்த நூலின் பஷீரின் சிறுகதைகளின் வடிவம், பேசுபொருள் பற்றி ...
பறவைபார்த்தலும் குழந்தைகளும்
அக்டோபர் 11 12 மற்றும் 13ல் நிகழும் பறவைபார்த்தல் நிகழ்வுக்கு என் 5 வயது மகனை அழைத்து வரலாமா? அவனுக்கு இப்போதே இயற்கையுடன் ஓர் அறிமுகம் நிகழவேண்டும் என நினைக்கிறேன். இல்லையேல் அவன்...