தினசரி தொகுப்புகள்: August 8, 2024
புக்-பிரம்மா இலக்கிய விழா
தென்னிந்திய மொழி இலக்கியங்களுக்கான புக்பிரம்மா இலக்கிய விழா பெங்களூரில் வரும் 9 ஆகஸ்ட் 2024 முதல் நிகழவிருக்கிறது. அமைப்பாளர்களில் ஒருவராகப் பாவண்ணனும் இருப்பதனால் அனேகமாக எனக்குத்தெரிந்த தமிழ் எழுத்தாளர்கள் அனைவருமே பங்குகொள்கிறார்கள். பலருக்கு...
தெய்வத்தளிர்
மானஸாவின் காலடியிலிருந்து…
மழைப்பாடகர்கள்
எஞ்சும் நிலங்கள்
தமிழில் உண்ணிக்கிருஷ்ணன் முக்கியமான திரைப்பாடகராக உருவாகி வந்தபோது அந்தப் பெயர் சட்டென்று கவனம்பெற்றது. கேலிக்குரியதாகவும் ஆகியது. உண்ணி என்பதை உன்னி என்று தமிழில் பல இதழ்களில்...
தமிழ்விக்கி-தூரன் விழா:கோவில்சீயாத்தமங்கை டி.ஏ.எஸ். குமரகுரு
டி.ஏ.எஸ். குமரகுரு தமிழ்நாட்டைச் சேர்ந்த தவில் கலைஞர். திருநாகேஸ்வரம் டி.ஆர். சுப்பிரமணியனின் மாணவர்
தமிழ்விக்கி- தூரன் விருதுவிழாவில் ஆகஸ்ட் 15 அன்று இசையமர்வுக்காக தவில் இசைக்கிறார்
தமிழ் விக்கி- தூரன் விழா 2024 நாதஸ்வரக் கலைஞர்கள்
தமிழ்விக்கி...
காந்தியின் சாட்சி, எம்.என்.காரஸேரி
அன்புள்ள ஜெ
காந்தியின் செயலாளர் வெங்கட்ராம் கல்யாணத்தை எம்.என்.காரஸேரி நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார். அந்த உரையாடலை தன் அவதானிப்புகளுடன் எம்.என். காரஸேரி “காந்தியுடெ சாட்சி” என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். அந்த நூலை ‘காந்தியின் சாட்சி’...
வெண்முரசு, வினியோகம்
https://www.youtube.com/shorts/-Zcz_ZF0-2g?feature=share
அன்புள்ள ஜெ
வெண்முரசு நூல்கள் முழுத்தொகுப்பாக வெளிவந்துள்ள செய்தியை அறிந்தேன். அவை தயாராகிவிட்டனவா? மொத்தமாக வாங்கக் கிடைக்கின்றனவா என அறிய விரும்புகிறேன்
வீரமணி முருகன்
அன்புள்ள முருகன்,
வெண்முரசு நூல்கள் முழுமையாக தயாராகி முன்பணம் கட்டியவர்களுக்கு அனுப்பப்படுகின்றன. அவை...
Can I practice various yoga traditions simultaneously?
My question is ” As I am already engaged in meditation practice taught by guru thillai. Is it ok for me learn Vipassana from...