தினசரி தொகுப்புகள்: August 4, 2024
தமிழ்விக்கி- தூரன் விழா: தமிழிசைக் கலைஞர்கள்
ஆண்டுதோறும் நிகழும் தமிழ்விக்கி- தூரன் விருதுவிழாவில் பெரியசாமி தூரன் அவர்களின் தமிழிசைப்பாடல்களை நாதஸ்வர இசையாக நிகழ்த்தும் இசையரங்கை அமைத்து வருகிறோம்.
இரண்டு நோக்கங்கள் இதில் உள்ளன. ஒன்று, தூரனின் தமிழிசைப்பாடல்களை மீண்டும் செவிக்கு அணுக்கமாக்குவது....
மழைப்பாடகர்கள்
ஞானக்கூத்தனின் மோசமான கவிதைகளிலொன்றில் “ தவளையின் கூச்சல் கேட்டுத்
தமிழ்க்கூச்சல் என்றான் கம்பன்” என்று ஒரு வரி. அது என்னை தொந்தரவு செய்து கொண்டிருந்தது. அப்படி கம்பன் ஏன் சொன்னான்?
அதைப் பற்றி கம்பராமாயணத்தில் ஊறிய...
வேணு குணசேகரன்
வேணு. குணசேகரன் மரபிலக்கியப் படைப்புகளை பொதுவான சமூகக் கருத்துக்களுடன் எழுதியவர். பொதுவாசிப்புக்குரிய புனைகதைகளையும் எழுதியுள்ளார். இசைப்பாடலாசிரியராகவும் அறியப்பட்டார். திரைப்படத்துறையிலும் பங்களித்தார். வேணு. குணசேகரனின் 'திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள்' குறிப்பிடத்தகுந்த நூலாகக் கருதப்படுகிறது.
பூதமடமும் யட்சியும்
இனிய ஜெயம்
வகுப்புகளின் பொருட்டு கடலூரில் இருந்து பேருந்தில் வெள்ளிமலை வருவதும் போவதும், எனக்கு கிட்டத்தட்ட 9 மணி நேரம் பிடிக்கும் பயணம். அதிலும் ஈரோடு to கடலூர், அதே போல அங்கிருந்து இங்கே...
Confronting Hatred towards Hindus
This is something that I have spoken about for over twenty years. Most of this spite against Hindus has its origins in religious fanaticism...