தினசரி தொகுப்புகள்: August 3, 2024

ஒவ்வொருநாளும்

(2007 ல் எழுதப்பட்ட கட்டுரை. அப்போது அங்காடித்தெருவின் தயாரிப்புக் காலம். நான் பி.எஸ்.என்.எல் ஊழியன். என் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். இன்று பல மாற்றங்கள். ஆனால் ஓர் ஒழுங்கு அன்றிருந்தது. அது இன்றும்...

தமிழ்விக்கி-தூரன் விழா விருந்தினர்: ப.ஜெகநாதன்

ப. ஜெகநாதன் கானுயிர் ஆராய்ச்சியாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். கானுயிர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய ஆய்வுகளிலும், களப்பணிகளிலும், எழுத்திலும்,தொடர்ந்து ஈடுபடுகிறார். சிறுவர்கள் முதல் ஆராய்ச்சி மாணவர்கள் வரை பலருக்கும் தொடர்ந்து இயற்கை வரலாறு,...

அடைவன…

வாழ்வின் ஒரு கட்டத்தில் காவியத்தன்மை கொண்ட பெருநூல்களை நோக்கிச் செல்பவர்கள் நல்லூழ் கொண்டவர்கள். உலகியல் பணிகள் குறைந்து வரும்போது உருவாகும் மாபெரும் வெறுமையை அவர்களால் வெல்ல முடியும். பிறிதொரு உலகில் வாழமுடியும். நெல்லையைச் சேர்ந்த...

குருகு, ஆகஸ்ட் இதழ்

பண்பாட்டு ஆய்விதழான குருகு ஆகஸ்ட் மாத இதழில் தமிழ்விக்கி-தூரன் விருது 2024 பெறும் சுவடியியல் ஆய்வாளர் கோவைமணி அவர்களின் பேட்டி, கட்டுரையுடன் வெளியாகியுள்ளது . உங்களது இரண்டுமணிநேரத்தை எனக்கு கொடுத்தால் உங்களை ஓலை வாசிப்பவராக...

வேண்டுதலா தியானமா எது தேவை?

நான் ஒரு கிறிஸ்தவன். நான் தியான முறைகளைப் பயில்வதைப் பற்றிச் சொல்லும்போதெல்லாம் என்னுடன் இருப்பவர்கள் தியானம் என்பது கிறிஸ்தவத்திற்கு எதிரானது என்று சொல்கிறார்கள். வேண்டுதல் (ஜெபம்) மட்டுமே கிறிஸ்தவர்கள் செய்யவேண்டியது என்கிறார்கள். உங்கள்...