2024 July 28

தினசரி தொகுப்புகள்: July 28, 2024

அஞ்சலி: அந்திமழை இளங்கோவன்

இன்று புத்தகக் கண்காட்சியில் இருக்கும்போதுதான் அந்திமழை இளங்கோவனின் இறப்புச்செய்தி கேட்டேன். புகழ்பெற்ற கால்நடை மருத்துவர். கால்நடைக்கல்லூரியில் பயிலும்போது நடத்திவந்த அந்திமழை இதழை தொடர்ச்சியாக நடத்திவந்தார். நடுவாந்தர இலக்கிய இதழ் என்னும் நிலையில் அந்திமழை...

ஆழத்து அன்னை

அன்புள்ள ஜெ கொற்றவை நாவலை படித்து முடித்தேன். வெண்முரசுக்குப் பின் கொற்றவை வாசிக்கிறேன். வெண்முரசில் நீங்கள் செல்லத்தக்க எல்லா உச்சமும் வந்துவிட்டன. தமிழ் நவீன இலக்கியத்தில் வெண்முரசுடன் ஒப்பிட மற்ற எல்லா படைப்புகளுமே ஒருவகையில்...

பிரமிளா பிரதீபன்

இலங்கையில் வடக்கு - கிழக்கிற்கு வெளியே தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் போர் தவிர்த்து வேறு காரணிகளால் தமிழர்களுக்கு ஏற்படுகின்ற அன்றாடச் சிக்கல்கள் ஆகியவற்றை தென்னிலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளராக பிரமிளா பிரதீபன்...

அனைவருக்குமான அலைவு…கடிதம்

https://vishnupuram.com/  நாவல் பற்றிய பார்வைகளுக்காக விஷ்ணுபுரம் வாங்க விஷ்ணுபுரம் மின்னூல் வாங்க அன்புள்ள ஜெ விஷ்ணுபுரம் நாவலைப் பற்றி நான் அறியவந்தது good reads இணையத்தளத்தில் விஷ்ணுபுரம் பற்றி எழுதப்பட்டிருந்த செய்திகளை வாசித்தபிறகுதான். ஆச்சரியமாக, அந்நாவலைப் பற்றி அங்கே...

வாசிப்பு, கடிதம்

அன்புள்ள ஜெ நான் வாசித்தல் பற்றிய உங்கள் இரு நூல்களை வாசித்திருக்கிறேன். எழுதுக என்னும் நூலையும் வாசித்தேன். இந்த நூல்கள் என் வாழ்க்கையில் அளித்த மாற்றம் மிக முக்கியமானது. நான் எழுத்தாளனாக ஆக முடியும்...

இஸ்லாமிய தத்துவ வகுப்பு – கொள்ளு நதீம்

மலைத்தங்குமிடத்தில் அமர்ந்து இஸ்லாம் பற்றி வகுப்புகள் நடைபெறும் இந்த யதார்த்தத்தை முஸ்லிம்கள் நிறைந்திருக்கும் ஒரு சபையில் (இந்து, கிறிஸ்தவம், பௌத்தம் என) புறசமய ஆசாரங்கள் பற்றிய வகுப்பொன்று எதிர்காலத்திலேனும் நடைபெற வேண்டும் என்று...