தினசரி தொகுப்புகள்: July 24, 2024
பெருங்கலையின் அறைகூவல்!
'தமிழ்ப்பதிப்பு வரலாற்றின் மிகப்பெரிய பணி' வெண்முரசு முழுத்தொகுதி வெளியீடு பற்றி முன்பு எழுதியிருந்தேன். அப்போது அவ்வளவாக அதை யோசிக்கவில்லை. இப்போது மீண்டும் ஒவ்வொரு பெரிய நூலாக எடுத்துப் பார்க்கிறேன். ஒட்டுமொத்தமாக வெளிவந்த நூல்களில்,...
மயிலை சிவமுத்து
மயிலை சிவமுத்து (மயிலாப்பூர் சிவானந்த முத்துக்குமாரசாமி) தமிழறிஞர், கல்வியாளர். தமிழர்திருமணம் என்னும்கருத்தாக்கத்தை உருவாக்கி பரப்பியவர். மாணவர் மன்றத் தலைவராகவும் பணியாற்றினார். இன்று நிகழும் சீர்திருத்த திருமணங்கள் பெரும்பாலும் மயிலை சிவமுத்து வடிவமத்தவை.
வங்கப்பஞ்சம், கடிதம்
வெள்ளையானை வாங்க
ஜெயமோகன் அவர்களுக்கு
இன்று பிபிசி இனையத்தில் பாட்காஸ்த் (Podcast) ஒன்றினை கேட்க நேர்ந்தது. கேட்க ஆரம்பித்தவுடன் உங்கள் வெள்ளை யானை நாவல்தான் நினைவிற்கு வந்தது.
https://www.bbc.co.uk/programmes/p0hd7scf
அந்த ஒலிப்பதிவின் இணைப்பை மேலே தந்திருக்கிறேன். நேரம் இருப்பின் கேட்டுப்பாருங்கள். இது 1943ல் நடந்த வங்கப்பஞ்சம் குறித்து...
அறம் எனும் அறைகூவல், பதிவு
அறம் வாங்க
அறம் மின்னூல் வாங்க
Stories of the True வாங்க
ஒரு புத்தகத்தின் வலிமையை சோதித்துப்பார்க்க வேண்டுமா? ஒரு புத்தகத்தால் ஒரு மனிதனை என்னதான் செய்துவிட முடியும் என்ற கேள்விக்கு பதில் வேண்டுமா? ஆன்ம...
எழுத்தும் பயிற்சியும், கடிதங்கள்
அன்புள்ள ஜெ
எழுதுதல் பற்றி நீங்கள் எழுதியுள்ள நூல்களை சென்ற ஆண்டு நான் சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். அதன்பின் நான்கு முறை பிரதிகளை வாங்கி பல்வேறு நண்பர்களுக்கு அளித்திருக்கிறேன். நாங்கள் என்ன எழுத்தாளராகவா...
தெய்வம் தேவைப்படும் இடம்
ஒரு பேச்சாளர் ‘சிந்திக்கும்போது நாத்திகனாக இருக்கிறார்கள். சிந்தனையை நிறுத்திவிடும்போது ஆத்திகனாக ஆகிவிடுகிறார்கள்’ என்று சொன்னார். அது உண்மையா?
தெய்வம் தேவைப்படும் இடம்
We can see several interesting details about the first Indian general elections of 1951-52...