2024 July 19

தினசரி தொகுப்புகள்: July 19, 2024

கோவை புத்தகக் கண்காட்சியில் இன்றும் (28 ஜூலை) இருப்பேன்

கோவை புத்தகக் கண்காட்சி கோவை கொடீஷியா அரங்கில் 19 ஜூலை 2024 அன்று தொடங்கி 28 ஜூலை வரை நடைபெறுகிறது. இவ்வாண்டு விஷ்ணுபுரம் பதிப்பகம் பெரிய அரங்கை எடுத்துள்ளது. எண் 101 முதல் 104...

பாதைகளை பரிமாறிக்கொள்ளுதல்

அன்புள்ள ஜெ, உங்களுடைய பொன்னிறப்பாதை என்ற நூலை ஒரு நண்பர் என்னிடம் ‘ஜெயமோகனும் சுயமுன்னேற்ற நூல் எழுதி கல்லா கட்டியிருக்கிறார்’ என்று கேலியாகச் சொன்னார். நான் ஏன் சுயமுன்னேற்றம் பற்றி பேசக்கூடாது என்று விவாதித்தேன்....

விடுதலை, துணைவன், அறம்

விடுதலை இரண்டாம் பகுதிக்கான விளம்பரம் வெளியாகியுள்ளது. முதல் பகுதியில் இருந்த தீவிரம் இன்னும் உச்சமடைந்துள்ளது. துணைவன் என்னும் என் கதையில் இருந்து உருவான படம். நான் ஒன்று கவனித்திருக்கிறேன். ஒரு பெரிய நாவலாக எழுதவேண்டும்...

ச.வி. சங்கர நாராயணன்

“விறலி தொகுப்பின் பல கதைகளை நவீனத்துவத்தின் கிளாசிக் கதைகளுக்குப் பக்கத்தில் வைத்துப் பார்க்க முடிகிறது. அளவாகத் தேர்ந்து கொள்ளும் வார்த்தைகளும் சொல்முறையும் நான்கு ஐந்து பக்கங்களுக்குள் அடங்கிவிடும் கதைகளும் அசோகமித்திரன், வண்ணநிலவன் போன்றோரின் படைப்புலகத்துக்கு நெருக்கமாக இருக்கின்றன.”...

தமிழ்விக்கி -தூரன் விருதுவிழா ஆகஸ்ட் 14-15

2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்விக்கி- தூரன் விருது சுவடியியல் ஆய்வாளர் முனைவர். மோ.கோ.கோவைமணி   அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு விருதுவிழா வழக்கம்போல இரண்டுநாள் விழாவாக ஈரோட்டில் நிகழும். ஆகஸ்ட் 14 மாலை முதல் ஆகஸ்ட் 15 மாலை...

வழி, இதழ்

அன்புள்ள ஆசிரியருக்கு, ஜூலை மாத வழி இதழ் வெளியாகியுள்ளது. இந்த இதழில் "அருவி - வள்ளி வாண தீர்த்தம் ஆடின கதை" என்ற நூறு ஆண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரை வெளியாகி உள்ளது. பாரதியாரின்...

இஸ்லாமிய ஞானம்- கடிதம்

  இஸ்லாத்தின் பொருள் அடிபணிதல்அர்ப்பணித்தல் என்று ஆசிரியர் கூறிய போது யாருக்கு எதற்கு அடி பணிய வேண்டும் எதை அர்ப்பணிக்க வேண்டும் என்னும் கேள்வியே முதன்மையாக வந்து நின்றது. அதற்கான பதிலைநோக்கியதாகவே முழு வகுப்பும்...